Padma Subramanian - லயம் மாறா காதல் 💖 - 12

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
டேய் லகுடபாண்டி என்றாளை பாக்க முடியாம போறது விதியோட வேலை கிடையாது
எல்லாம் ஆத்தர் ஜீயோட சதியாக்கும்🫤🫤
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
டேய் லகுடபாண்டி என்றாளை பாக்க முடியாம போறது விதியோட வேலை கிடையாது
எல்லாம் ஆத்தர் ஜீயோட சதியாக்கும்🫤🫤
நன்றி வைஷு குட்டி. 💞💞 நானா அவனை பார்க்க வேணாம்னு சொல்றேன். அவரு சின்சியர் சிகாமணியா வேலை மட்டும் பார்த்துட்டு நல்ல பிள்ளையா இருக்காரு. 🤭🤭🤭🤭
 
அருமையான பதிவு 🤩🤩🤩
நாங்களும் எங்க ஊர் திருவிழா பற்றி சொல்வோமே 🥰🥰🥰

எங்க அப்பா பிறந்து வளர்ந்தது மயிலாப்பூர் 😊😊😊
மயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவில் பங்குனி மாதம் பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா மிக பிரபலம் 😊😊

மூன்றாம் நாள் அதிகார நந்தி 😊😊 ஐந்தாம் நாள் ரிஷப வாகனம் 😊😊 ஏழாம் நாள் தேர் 😊😊
எட்டாம் நாள் அறுபத்து மூவர் 😊😊 கோலாகலமாக நடக்கும் 😍😍


⭐⭐⭐⭐⭐🌟🌟🌟🌟🌟🌟🌟⭐⭐

ராஜா _ ரோஜா காதலை பறிமாறியாச்சு ❤️❤️❤️ இவங்க தான் இந்த கதைக்கு ஹீரோ ஹீரோயின் போல 🥰 🥰
 

Advertisement

Advertisement

Back
Top