Padma Subramanian - லயம் மாறா காதல் 💖 - 1

Advertisement

வாயை திறக்காமல் போனதுக்கு உங்க ஹீரோ காரணம் இல்லை 😧😧 நெட்வொர்க் தான் காரணம் 😮😮😮 சிக்னல் பிராப்ளம் 😨😨😨 சுத்திட்டே இருக்கு ☹️😥😥
சுத்தி சுத்திட்டே நீங்களும் வாங்க தங்கப்புள்ள ❤️❤️❤️
 
கதிரவனின் பணி பொழுதை வர்ணித்த விதம்... சூப்பர் 😳😳👌

ஹீரோ சார் ஓடி போய் கல்யாணம் பண்ணிட்டாரா....யாரை....???
நன்றி தங்கப்புள்ள. 💞💞 அதான் யாரைன்னு தெரியல. 🤔🤔🤔
 
@Padma Subramanian
Nice start 🤩🤩
Best wishes for the new story 😍😍😍
பத்து மா ❤️ ❤️
கதையை போட்டியில் போட்ருக்கலாமே....!!!
எனக்கும் கதை எழுதுற ஆர்வத்திற்கும் உள்ள போட்டியில் முதல்ல ஜெயிக்கிறேன் தங்கப்புள்ள ❤️❤️❤️ 🤗🤗🤗🤗 அடுத்த வருஷம் அந்த போட்டிக்கு போவோம். 🥰🥰🥰🥰
 
அருமையான ஆரம்பம் 😍 😍 😍 😍.
நம்மாளு கைய வெட்டச் சொல்லறாளே😎😎😎😎 மாஸ்ஸா பேசறாளே ஆரம்பமே அதிரடி நம்மாளு.
எதே ஓடிப் போயி ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டுனானா?🙄🙄🙄🙄 அந்த பொண்ணு ரன்னிங் ரேஸூல கலந்து ஓடிட்டு இருந்திருக்குமோ?
நெம்பத்தான் பாசக்கார பயபுள்ளயா 😅 😅 😅 😅 இவனைய ஓவரா பில்டப்பு பண்ணறாங்களே🤪🤪🤪🤪🤪😏😏😏
பி.கு:
எப்படி இருந்தாலும் இந்த பத்து மச்சீ நம்மாளை ஃபேஷன் டெய்லர் ஷாப் வச்சிருக்கிறதா தான் சொல்ல போறாங்க🥳
 
அருமையான ஆரம்பம் 😍 😍 😍 😍.
நம்மாளு கைய வெட்டச் சொல்லறாளே😎😎😎😎 மாஸ்ஸா பேசறாளே ஆரம்பமே அதிரடி நம்மாளு.
எப்படி இருந்தாலும் இந்த பத்து மச்சீ நம்மாளை ஃபேஷன் டெய்லர் ஷாப் வச்சிருக்கிறதா தான் சொல்ல போறாங்க🥳
🤣🤣🤣🤣🤣 20250306_191519.jpg
 

Advertisement

Advertisement

Back
Top