Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

P11 மல்லிகா மணிவண்ணனின் ஆதலால் ஆதாரம் நீ

Advertisement

ஒரு request. கதை முடியறப்போ 'title justification' content மட்டும் ரெண்டு தலைப்புக்கும் தனி தனியா கொடுத்துருங்க. என்னால எவ்வளவு தூரம் உங்க title-reason -ஐ guess பண்ண முடிஞ்சுதுனு தெரிஞ்சுக்கறதுல ஒரு சந்தோஷம். அதுக்குதான்
 
கதை முடியறவரை எதுக்கு இப்போவே தர்றேன்

நின்றாடும் நீரலை

இது அலர்மேல்விழி கதாபாத்திரம் கொண்டு

ஆதலால் ஆதாரம் நீ

ன்றது

தாரகன் பெயர் காரணம் கொண்டு

தாரகன் ன்னா ஆதரமானவன் , கஷ்டங்களை கடக்க உதவுபவன் ன்னு அர்த்தம்

இது ரெண்டு தான்

வேற பெருசா ஜஸ்டிபிகேஷன் இல்லை

அவ்வளவு தான்
 
தாத்தா பேரன எல்லார் முன்னாடி
இப்படி சொல்றது சரியா

கூடவே இருந்த பையனுக்கு
இவர் நியாயம் செய்யல

தாரகன் அலர தட்டி வைக்க
முடியுமா
, ?????
 
ஏன் பேர் மாற்றம் ன்னு எல்லோரும் கேட்கறீங்க தனி தனியா பதில் சொல்ல முடியலை

இங்கே சொல்றேன்

லாஸ்ட் வந்த மூணு புக்கும் N ல தான் ஆரம்பிக்குது

நீங்கதா ரீங்காரம்

நீயென்பது யாதெனில்

நான் எனது மனது

இப்போ திரும்பவும் நின்றாடும் நீரலை ன்னா புக்கு ரொம்ப குழப்பம் ஆகும்

எனக்கே எது ன்னு சட்டுன்னு பிடிபடலை

அது தான் பேர் மாற்றம்

P11 ஆதலால் ஆதாரம் நீ

:) :) :) :)
அலாதி அன்பினில் ஆதலால் ஆதாரம்... அருமை
 
ஏன் பேர் மாற்றம் ன்னு எல்லோரும் கேட்கறீங்க தனி தனியா பதில் சொல்ல முடியலை

இங்கே சொல்றேன்

லாஸ்ட் வந்த மூணு புக்கும் N ல தான் ஆரம்பிக்குது

நீங்கதா ரீங்காரம்

நீயென்பது யாதெனில்

நான் எனது மனது

இப்போ திரும்பவும் நின்றாடும் நீரலை ன்னா புக்கு ரொம்ப குழப்பம் ஆகும்

எனக்கே எது ன்னு சட்டுன்னு பிடிபடலை

அது தான் பேர் மாற்றம்

P11 ஆதலால் ஆதாரம் நீ

:) :) :) :)

நான் உங்கள் விசிறி எல்லா புத்தகமும் படித்து விட்டேன் இதுதான் பதிவு முதல் முறை போடுவது infinite times I have read easy to write in English than in tamil typing no words to express our happiness
 
Top