Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Novel name and aurthor

Advertisement

சிந்தி சிதறுது மின்னல்.
ஆனா இதுல ஹீரோயின் அப்பா தறி வெச்சு இருப்பார்....ஹீரோ மும்பைல இருந்து வருவார் ....அவர்கிட்ட வேலை எல்லாம் செய்ய மாட்டான்....இரண்டு பேரும் லவ்லாம் பண்ண மாட்டாங்க.....அவனோட அம்மாவும் பொண்ணோட அப்பாவும் உறவு....அவனுக்கு மாமா முறை....ஹீரோயின் கல்யாணம் நின்னு போகும் அப்போ ஹீரோ கல்யாணம் பண்ணிக்குவார்.... மும்பைக்கு கூட்டிட்டு போய்ட்டுவான்...அவனோட அத்தை புருஷனுக்கு முதல் marriage ல பொண்ணு இருக்கும் ...அந்த பொண்ணை கண்டு பிடிக்க முடியாம பொண்டாட்டிய மாமாவோட பொண்ணா நடிக்க சொல்வான்....
 
ரம்யா ராஜன் கதைக்கு அடுத்த பாகம்
உண்டு அதில் hero மகன்கள் ஒருவர் கலெக்டராக ஒருவர் Dsp ஆக இருப்பார்
 
ரம்யா ராஜன் கதைக்கு அடுத்த பாகம்
உண்டு அதில் hero மகன்கள் ஒருவர் கலெக்டராக ஒருவர் Dsp ஆக இருப்பார்
பர்ஸ்ட் பார்ட் என் சாரல் மழையே
இரண்டாவது தூவானம் தூவ கண்டேன்
 
ரம்யா ராஜன் கதைக்கு அடுத்த பாகம்
உண்டு அதில் hero மகன்கள் ஒருவர் கலெக்டராக ஒருவர் Dsp ஆக இருப்பார்
தூவானம் தூவக்கண்டேன்...
First part என் சாரல் மழையே
 
Somebody help please....
ஹீரோ நேம் விக்ரமாதித்யன் ஹீரோயின் நேம் வேண்டா
ஹீரோயின அவங்க வீட்ல எல்லாரும் வெருப்பாங்க.
பட் ஹீரோ அவளுக்கே தெரியாம அவள லவ் பண்ணி அவரோட ஃபுல் நேம் சொல்லாம அவளுக்கு நிறைய வழில ஹெல்ப் பண்ணுவாரு. ஹீரோ அப்பாவோட செகண்ட் வைப் பையன் அத யூஸ் பண்ண பாப்பான். பட் ஹீரோ ஹீரோயின மேரேஜ் பண்ணிகுவாரு..
நாவல் நேம் தெரிஞ்சவங்க சொல்லுங்க பிளீஸ்.....
 
Intha story ya na pratilipi la padichu irruikka sis. Author name: Priya mohan.Name seriya teriyala I guess வெட்கத் திமிரில் வீழ்ந்தேனே but conform ma teriyala
 
hero travels natatthuvar heroine tailor shop vaithiruppar heroine hero pirinthueruppar heroine appaum travels vaithiruppar heroine appaukku udalnalam sariellamal erukkum hero mamanar travels partthu kolvar hero heroine cherthuvituvar
Name enna nu terinchitha sis
 
Intha story ya na pratilipi la padichu irruikka sis. Author name: Priya mohan.Name seriya teriyala I guess வெட்கத் திமிரில் வீழ்ந்தேனே but conform ma teriyala
Thank you sis ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
 
Top