Thank you pa.Nice update Shantika. I don’t like this Vijay character. He is unnecessarily disturbing Mathi. I hope he is not Mathi’s pair.
Thank you pa.
மிகவும் அருமையான பதிவு,
ஷாந்திகா சிவகணேஷ் டியர்
Thank you pa . Yellam suspenseஇந்த விஜய் ஒரு தறுதலை போல தோணுதே
பெரியம்மா மாதிரியே வெண்மதியின் படிப்பைக் கெடுக்கிறான்
நல்லவேளை கவிதாவின் பேச்சைக் கேட்டு வெண்மதி லூசு ஒழுங்காக படிப்பைக் கவனிக்க ஆரம்பித்து விட்டாள்
மதியை ரொம்பவும் டாமினேட் செய்யும் விஜய் வேற பொண்ணைப் பார்த்து விட்டானா?
விளக்கு பூஜைக்கு கூப்பிட்ட அந்த பணக்கார அம்மாவுக்கு பையன் இருக்காரா?
வெண்மதியை அந்த அம்மா மருமகளாக்கிக் கொள்வாங்களோ?
Thank you pa. Unga yelloroda comments than daily ut poda karanam. Thodarnthu comment panUnga. Appa than yenakku post poda innum arvama irukumShakthi dear daily ud ki romba nandri.thinamum eppo mathi vanthu enna seiyapora nu aarva waitpanna vaikiringo.Thodarnthu varathu innum suvaiya irruku.