NENA 19.2

Advertisement

அழகான முடிவு இருவர் வாழ்க்கைக்கும் . நம்மில் பலரும் முதல் காதலையும் நினைக்கும் வாழ்க்கையும் அடைவதில்லை. கிடைக்கும் வாழ்க்கையை வாழ்ந்து அனுபவிப்பவர்கள்.நம்மில் பலரும் இன்று ஜெனி n ராஜேஷ் ஆக வாழ்கிறோம்.like the view of srory
Enjoyed the story..
 
என்ன படம் முடிஞ்சிருச்சா...ராஜேஷ் காதல இன்னமும் அழகா சொல்லி இருக்கலாமோ
 
Really super.. jeni.Rajesh pirinjapa kastama irunthuchu.. But jeniku vijayum Rajeshkum Rubinium.kadachathunala super.. Namala purinjukita partner kadacha namma Life nalla irukum.. Short and sweet ah mudichutenga...
 

Advertisement

Advertisement

Back
Top