Shahana Well-known member Member Apr 28, 2020 #2 1st??? Superb update Ramya ji.??? ரிஷியவே அடக்க ஒரு ஆள் வந்தாச்சா ??????. சூப்பர் சூப்பர் ?????. சந்தோஷ் குட்டி செம வாலா இருக்கானே?. வெற்றி ப்ரீத்தாக்கு மகளாக ஸ்ரேயா ?. தாய் மாமான்னா மட்டும் பாசம் பொங்குது, அத்தைகிட்ட ஏன்டா முட்டிக்கிட்டு இருக்க??. அப்புறம் அத்தை பொண்ணு தர மாட்டேன்னு சொல்லீட போறாங்க ????????. ரிஷி சாதனாவின் புரிதல் அருமை ???. இப்பவும் அந்த நேஹாவ நீங்க விடலையா????????. அருமையான கதை ??. அற்புதமான முடிவு ??. Eagerly awaiting for your next story Ramya ji ?????? Last edited: Apr 28, 2020
1st??? Superb update Ramya ji.??? ரிஷியவே அடக்க ஒரு ஆள் வந்தாச்சா ??????. சூப்பர் சூப்பர் ?????. சந்தோஷ் குட்டி செம வாலா இருக்கானே?. வெற்றி ப்ரீத்தாக்கு மகளாக ஸ்ரேயா ?. தாய் மாமான்னா மட்டும் பாசம் பொங்குது, அத்தைகிட்ட ஏன்டா முட்டிக்கிட்டு இருக்க??. அப்புறம் அத்தை பொண்ணு தர மாட்டேன்னு சொல்லீட போறாங்க ????????. ரிஷி சாதனாவின் புரிதல் அருமை ???. இப்பவும் அந்த நேஹாவ நீங்க விடலையா????????. அருமையான கதை ??. அற்புதமான முடிவு ??. Eagerly awaiting for your next story Ramya ji ??????
Keerthi Elango Well-known member Member Apr 28, 2020 #4 Hahaha...rishiya adakavum aal vanthachu... Super sis...sema story... Adutha story oda Seekirame vanha sis...keep rockinggg dr...
Hahaha...rishiya adakavum aal vanthachu... Super sis...sema story... Adutha story oda Seekirame vanha sis...keep rockinggg dr...
SINDHU NARAYANAN Well-known member Member Apr 28, 2020 #7 ??? அழகான, அருமையான கதை.. ரிஷியை அடக்கவும் ஆள் வந்தாச்சே.. சந்தோஷ் குட்டி சூப்பர்.. ?? சந்தோஷ்க்கு அத்தையை விட மாமனைதான் பிடிச்சிருக்கு போல.. அத்தையை ஐஸ் வச்சுக்கோடா.. பின்னாடி உதவும்..?? இந்த கால பிள்ளைகளை தூங்க வைக்க என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு.. அடடா இப்பவும் நேஹாவை விட மாட்டிங்களா..?? Last edited: Apr 28, 2020
??? அழகான, அருமையான கதை.. ரிஷியை அடக்கவும் ஆள் வந்தாச்சே.. சந்தோஷ் குட்டி சூப்பர்.. ?? சந்தோஷ்க்கு அத்தையை விட மாமனைதான் பிடிச்சிருக்கு போல.. அத்தையை ஐஸ் வச்சுக்கோடா.. பின்னாடி உதவும்..?? இந்த கால பிள்ளைகளை தூங்க வைக்க என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு.. அடடா இப்பவும் நேஹாவை விட மாட்டிங்களா..??