Neeyindri Vaazhvaeno 29

Advertisement

:love: :love: :love:

வெற்றி சொல்றது சரிதான்.. இதுங்க ரெண்டும் சேரத்துக்குள்ள..அவங்க ரெண்டு பேருக்கும் டைவேர்ஸ் வாங்கி கொடுக்காம இருக்கணும்.. :rolleyes:
ரிஷி சொல்றது மாதிரி, லவ் பண்றதை ஒரு பீலிங்கோட சொல்லும்மா சாதனா... அப்பதான் கிக்கா இருக்கும்.. ;);)
லவ் பண்றதோட நிறுத்திக்கோங்க.. திரும்பக் கல்யாணம் பண்ணி வைன்னு சொல்லிடாத.. ???

கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடா
நா நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடா
அட தொலைவில இருந்தாதானே
பெருங்காதல் கூடுதடா
 
Last edited:
:love::love::love:

இந்த lovers இம்சை தாங்கலை :love: :love: :love:
அவனவன் கல்யாணத்துக்கு முன்னாடி சுத்துவான்...... இவங்க பிரேக் எடுத்து lovers மாதிரி சுத்துறாங்க......

சாதனா இதுக்கே ஹாப்பி தான்.......
ரிஷி தான் ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்..... பாடுற மாட்டை பாடி கறக்கணும்.....
தேட வச்சு ஏங்க வச்சு அப்புறம் கூட்டிட்டு வந்தால் பின்னாடி இப்படி ஒரு யோசனை தோணாதே அவளுக்கு.....
இன்னொரு ஹனி மூன் வேறவா :LOL::LOL::LOL:
ஆண்டவா.....
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top