சாதனா நினைச்சா, ரிஷிக்கு விருப்பம் இல்லையினாலும் கல்யாணம் பண்ணிப்பா ... அதேமாதிரி அவளுக்கு இஷ்டம் இல்லன்னா உடனே விலகி போய்டுவாளாமா.. இது எந்த விதத்துல நியாயம்???
ஆரோக்கியமான உடலைவிட ஆரோக்கியமான எண்ணமே சிறந்தது.. ??
மயிலே மயிலேனா இறகு போடாது.. அதனால, ரிஷி அதிரடியா ஏதாவது செஞ்சு இந்த சாதனாவை வழிக்கு கொண்டு வாப்பா..
En ma sadhana loose ma nee avan sollumbodu unaku kashta iruke Ade pola dan avanukum irukum, rishi ippadi adavadiya pesina dan da iva sari pattu varuva, nice update ramya dear thanks.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.