Neeyindri Vaazhvaeno 25

Advertisement

???

லூசாப்பா நீ???
வீட்டுக்காரனை பார்த்து சோதனைன்னு சொல்றியே.....
சோதனையை சாதனை பண்ணி கல்யாணம் பண்ணுனதை மறந்துட்ட போல......
ரிஷி என்ன பண்ண போறான்???
 
Last edited:
Nice update

இப்படி ஒரு பொண்ணு உன்னையே சுத்தி சுத்தி வந்தது கூட தெரியாமலாடா ரிஷி இருப்ப... :unsure::unsure:
நீ எந்த அளவுக்கு போறேன்னு நானும் பார்க்கிறேன்.. - ஆமாம் ஆமாம் எங்களுக்கு பார்க்கணும்.. :p:p:p
சாதனா, தனக்கு வந்த சோதனைய சாதனையா மாத்துவாளா??? இல்ல ரிஷிக்கு திரும்பவும் சோதனை கொடுப்பாளா??? ஆவலுடன் அடுத்த பதிவிற்க்காக...
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top