Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Neeyindri Vaazhvaeno 24

Advertisement

ஏன் எல்லாரும் இந்த படிப்புக்கு இப்படி ஓடறாங்கனு தெரியல
ஆமா....... மெரிட் ல கிடைத்தால் ஓகே....... கோடி கொடுத்தும் ஏன் ஓடுறாங்களோ ஓய்வே இல்லாத வேலைக்கு...... PG அட்மிஷன் வாங்குறதுக்குள்ள :cry::cry::cry:

1987ல அக்கா அண்ணா யூனிவர்சிட்டி ல BE கிடைச்சு அதை விட்டுட்டு ஸ்டான்லி ல போய் சேர்ந்தா........ செமையா படிப்பா....... இருந்தாலும் ஒரு PG அட்மிஷன் வாங்கவே முடியலை அப்போவே...... இப்போ கேட்கவே வேணாம்.......

என் friend ஒரே பொண்ணு........ காசு குடுத்து டாக்டர்...... ஏண்டி இப்படி பண்ணுனனு கேட்டால் என் பொண்ணு அதான் படிப்பேன்னு சொல்லிவிட்டாள் னு சொல்லுறா....... ஒன்னும் சொல்லுறதுக்கில்லை......

என் அண்ணன் பொண்ணு இனி 12th........ அவங்க கூட சொல்வாங்க மெடிசின் தான்னு...... நான் இதையே சொல்லி அவளை other language ஏதாவது படிக்க சொல்லுன்னு சொல்லிக்கிட்டு இருக்கிறேன்....... French German இது மாதிரி...... பார்க்கலாம் என்ன பண்ணுறாங்கனு..........
 
மன வருத்தமான பதிவு, ரிஷி சாதனவை அன்பா அக்காறையா பார்த்துகிறான், ஆனால் சாதனா குற்றயுணர்வினால் அவனை விட்டு பிரியா நினைகிறாள்
 
அருமையான பதிவு
ரிஷி நல்லா பக்குவமா
நடந்துக்குறான்
இப்ப இவதான் தப்பு
செய்றா
 
Top