Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Neeyindri Vaazhvaeno 24

Advertisement

:love::love::love:

இந்த மெடிக்கல் படிக்கிற பொண்ணுங்களை மட்டும் கல்யாணமே பண்ணிக்கக்கூடாது........
நீங்க படிச்சி முடிக்குறதுக்குள்ள வயசாகிடும் போல....... அப்புறம் எங்கே இருந்து அனுபவிக்கிறது :LOL::LOL::LOL:
அனுபவப்பட்டவன் அழகா சொல்லிட்டான்.......

இது நிஜமோ நிஜம்....... எங்க பேமிலி ல 3 cousins இருக்காங்க....... MBBS முடிச்சு வேலை பார்த்துட்டே PG preparation....... கொஞ்ச நாளில் கல்யாணம்........ அப்புறம் வீட்டுகாரரும் படிப்பும்....... கொஞ்சம் போனால் கூடவே பிள்ளையும்......
பொண்ணு அம்மா அப்பா தான் முழு நேரமும் புள்ளையையும் பார்த்து வீட்டையும் பார்த்து....... வேலைக்கு போனால் கூட ஓகே....... PG படிக்கிறப்போ 8 hours duty அதுவும் shift டூட்டி னு பார்க்கவே பாவமா இருக்கும்........
பொண்ணுகளுக்கு இப்படி.......
பசங்களுக்கு survival-க்கு PG must & லேட் settlement & life long ஓட்டம் உயிரை காக்கும் துறை என்பதால்..... அதுவும் இல்லாமல் வியாபாரமா போய்டுச்சு....... இவர்களையெல்லாம் பார்த்தே மெடிக்கல் மேல இருந்த ஆசையெல்லாம் போய்டுச்சு....... பிள்ளைகளை அந்த குரூப் பக்கமே விடலை......

ரிஷி ரொம்ப அக்கறையா பார்த்துக்குறான்........ அம்மாவையும் எதுவும் சொல்ல விடுறதில்லை...... சாதனா தான் வீட்டுக்காரனை திட்டுறதை பொறுக்கமுடியாமல் சொல்லிட்டா........ Made for each other தான்........

ரிஷிக்கு அவளை விட முடியாது னு ஒரு நிலை வர்றப்போ இப்படி ஓடி போறாளே......
விஷயம் தெரியும் போது என்ன பண்ணுவான்???
உண்மை உண்மை. இதெல்லாம் தெரியாம என் பிள்ளைய இதுல தள்ளி விட்டேன்
 
உண்மை உண்மை. இதெல்லாம் தெரியாம என் பிள்ளைய இதுல தள்ளி விட்டேன்
அந்த தப்ப நானும் பண்ண மாட்டேன்
 
உண்மை உண்மை. இதெல்லாம் தெரியாம என் பிள்ளைய இதுல தள்ளி விட்டேன்

நான் 7th ல இருந்தே பார்க்கிறேன்.......
அதை பார்த்தே எனக்கு வெறுத்து போச்சு......
 
நான் 7th ல இருந்தே பார்க்கிறேன்.......
அதை பார்த்தே எனக்கு வெறுத்து போச்சு......
ஏன் எல்லாரும் இந்த படிப்புக்கு இப்படி ஓடறாங்கனு தெரியல
 
Top