அழகிய பதிவூ
Joher Well-known member Member Feb 27, 2020 #12 ??? பொண்டாட்டியை நல்லா protect பண்ணுறானே அம்மா கிட்ட...... படிக்கும் போது முழு நேர சமையல்காரன்னு தான் தோணுது...... அதிர்ச்சி என்னனு படிக்கிறதுக்குள்ள fuse புடுங்கிட்டாங்களே ரம்யா...... Last edited: Feb 27, 2020
??? பொண்டாட்டியை நல்லா protect பண்ணுறானே அம்மா கிட்ட...... படிக்கும் போது முழு நேர சமையல்காரன்னு தான் தோணுது...... அதிர்ச்சி என்னனு படிக்கிறதுக்குள்ள fuse புடுங்கிட்டாங்களே ரம்யா......
S Suvitha Well-known member Member Feb 27, 2020 #18 இது தேவையா சாதனாவிற்கு? ஒழுங்கா லண்டன் பயணத்தை தவிர்த்திருக்கலாம். இப்போ கஷ்டப்படுறது அவ தானே...