Shailu அண்ட் ரகு பேசும் போது வெளியில் ஒரு ஆள் கேட்டு கிட்டு நிற்பான் சொல்லி இருந்தீங்க அப்போ கண்டிப்பா அது விக்கி தான்... எனக்கும் அவன் மேல டவுட வந்துச்சு.. ஆனால் இனி எப்படி மாறுமோ?? இவனுங்க மேனரிசம் ஒண்ணா இருக்கு வேற??
எச்சுஸ்மி இதெல்லாம் போங்காட்டம்..... ஒரு நேரத்தில் ஒரு பேயை தான் கண்ணில் காட்டணும்..... இப்படி துணைக்கு இன்னொரு பயந்தாங்கொள்ளி பேய் எல்லாம் காட்ட கூடாது......
We all பாவம்.....