Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mister Rascal 10

Advertisement

எங்க... நாங்க அதிர்ச்சில ரொம்ப நேரம் இருக்ககூடாதுனு சமத்தா நாளைக்கும் ஒரு எப்பிக் குடுத்திடுங்களேன் பாப்போம். நாளைக்கு எப்பிக் குடுத்தா ஒரு பரிசு உங்க வீடு தேடி வரும்.
வீடே தெரியும்னா ???அப்போ ஆத்தர் கண்டுபிடிச்சிட்டீங்களா ??
 
முகநூல் பக்கம் சென்றாலே கடந்த கொஞ்ச நாட்களாக ஒரே ஓலம் யார் அந்த எழுத்தாளர் என்று,

நானும் நினச்சேன் என்னதான் இருக்கு அந்த மிஸ்டர் ராஸ்கல் கதையில் என்று,

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு கலகலப்பான கதை,

இதை க்ரைம் கதைனு சொல்லுறத இல்ல ஸ்வீட் ராஸ்கல் கதைனு சொல்லுறத இல்ல ரசிக்கும் ராஸ்கல் கதைனு சொல்லுறத

ராஸ்கல்
கதைக்கு அறிமுக கட்சியே அமைக்கலாம்னு சொன்ன குறைவுன்னு தோணுது.

நிறைய எழுதாளர்களே செமயா கருது சொல்லும் பொது நாம கருது சொன்ன எடுபடாதுனு தெரிந்தும் துணிந்து என் கருத்தினை பதிவிடுகிறேன்

எல்லாவற்றிலும் ஒரு அசட்டை

யாருக்கும் அடங்காத திமிர்

அவளுக்கு அவளுக்குகான காதல்

எல்லா வற்றையும் மற்றவர் கோணத்தில் இருந்து மாறுபட்ட யோசனை,

அல்லக்கைக்கு ஒரு அல்லக்கையானு சொல்லுறது செம,

ஐட்டம் பாட்டுக்கே ஏன் ஆம்பளைங்கள போடலைனு கேட்பது நக்களின் உச்சம்,


யாரையும் விட கூடாதுனு விலைமாதுவினை விசாரிப்பது கடமையில் திறமை

மொத்தத்தில் மிஸ்டர் ராஸ்கல் ரசிக்கும்படி செமயா இருக்கு.

என்ன ஷைலு இப்படி அடுத்தவன் பேச்சை கேட்டுகிட்டு நம்ம ராஸ்களை வேவுப்பாது இப்போ பல்பு வாங்கிட்டியே மா,

ஆனாலும் துர்காவை சந்தேகம் கொள்வது சரியான்னு தெரியல,

நம்ம ராஸ்கல் ஷைலுவோட அத்தை பையன தெரியலையே சாமி...

எத்தனை வாசகர்கள் ராஸ்கல் படித்த அப்புறம் குத்து பட்டு கேக்குறாங்களோ..

விக்கியா கொலையாளியை இல்ல ராஸ்கல் கொலையாளியை என்னமா இப்படி புலம்ப விட்டுட்டீங்களே ஷைலு போல எங்களையும்..

ஒருவேளை இரண்டு பெரும் சேர்ந்து கூட்டு கலவனிங்களா... பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன தான் நடக்குதுன்னு..

ஆசிரியருக்கு எனது பாராட்டுக்கள்
....:love::love::love::love::love::love::love:????????????
 
Last edited:
சரி தான்... நாங்க நிம்மதியா இருக்க கூடாது ன்னு தெளிவா ஸ்கெட்ச் போட்டு வேலை பார்க்கறீங்க ரைட்டர்... உங்கள..... யாரா இருக்கும்..
veliya irandu kaathunu solli irukanga appa raskal kidayathu sariya
 
Top