ஹாய் பிரண்ட்ஸ்...
எப்படி இருக்கீங்க எல்லாரும்...? இந்த கதைக்கு நீங்க கொடுக்கிற ஆதரவிற்கு ரொம்ப நன்றி டியர்ஸ்..
நிறைய பேர் இன்பாக்ஸ்ல பாசிட்டிவா வந்து சொல்லும் போது நீண்ட நாட்களுக்குப் பிறகு கொஞ்சம் சந்தேஷம்..!
இப்படி ஒரு ஆதரவை நான் எதிர்பார்க்கவே இல்லை.
மெசன்ஜர்ல வந்து என்கிட்டே பேசுன எல்லாருக்கும் முடுஞ்ச அளவுக்கு ரிப்ளே மெசேஜ் குடுத்திருக்கேன்.
யாராவது விட்டுப் போயிருந்தா...உங்க வீட்டுப் புள்ளையா நினைச்சு மன்னுச்சுகோங்க டியர்ஸ்...
எவ்வளவு சீக்கிரம் முடியுமே, அவ்வளவு சீக்கிரம் அத்தியாயங்கள் கொடுக்கிறேன் பிரண்ட்ஸ்..
"தாவணி குடை பிடிப்பாயா..?" பழைய சைட்ல போடுறேன் பிரண்ட்ஸ். சோ அந்த கதையையும் படிக்காதவங்க படிக்க ஆரம்பிங்க.
நல்லதையே நினைப்போம்..! நல்லதையே செய்வோம்..! நடப்பது நல்லதாகவே நடக்கும்..!
Thank you so much my dear darlings...after long time feeling good.
Margazhi Poove..! – 8 - Tamil Novels at TamilNovelWriters