Margazhi Poove..!- 11

Advertisement

:love::love::love:

விஷ்வாவா :love: :love: :love:
அத்தை பொண்ணுக்கு ஆசையா வெயிட் பண்ணுறான்......
அத்தை பொண்ணு என்ன பண்ண இருக்களோ...... அண்ணன் சொன்ன மாதிரி காதலோட தான் இருக்கிறா போல.......

ட்ரீமுக்கெல்லாம் வளரணுமா என்ன???

யாருக்கு புளியை கரைக்குது???
அதுவும் விஜயை நினைத்து........
கல்யாணத்துக்கு முன்னாடியே உண்மை தெரிஞ்சுடுமா???
திவ்யா இன்னுமா அடங்கலை.......
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

விஜய்யிடம்தான் மர்மங்கள் இருக்குன்னு பார்த்தால் துளசியிடமும் மர்மங்கள் இருக்கும் போலவே

விமல் பற்றி சரியாக தெரியாமலே கனகவேல் பாம்புக்கு பால் வார்க்கிறானா?
ஆனால் கனகுவுக்கு இது தேவைதான்
கொஞ்ச நஞ்சம் அக்கிரமமா செஞ்சிருக்கான்?

திவ்யாவும் ஒரு நச்சுப் பாம்புதான்
இரத்தினவேல் குடும்பத்தை கொத்த காத்திருக்கும் கட்டு விரியன் இந்த திவ்யா

அச்சோ
பிரவீனை திவ்யா ஏதாவது செய்துடுவாளோன்னு பயமா இருக்கே, உமா டியர்
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top