Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 13

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 13

விஷ்வநாதன் லட்சுமியின் உண்மை முகத்தை அறிந்த ரமா பாட்டிக்கு, அதை நினைக்க நினைக்க மனம் தாளவில்லை.

அவர்களையே உறவென நம்பி இருக்கும் ஸ்ரீராமிருக்கு அவர்கள் இழைக்கும் துரோகத்தை எண்ணி நெஞ்சு விம்மியது. தான் தூக்கி வளர்த்தவனுக்கு பாதகம் நிகழ்வதை நினைத்து மருகினார்.

ஸ்ரீராமிடம் சொல்லி அவனை எச்சரித்து, இவர்கள் உண்மை முகத்தை அவன் அறிய செய்ய வேண்டும் என நினைத்து அவனை தொடர்பு கொள்ள முயன்றார்.

அவன் எண்ணில் ஒருத்தி 'தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்' என ஓயாமல் சொன்னாலே ஒழிய, எப்போது உள்ளே வருவான் என்று சொல்லவே இல்லை.

தினமும் விடாது அவர் தொடர்பு கொள்ள முயல, பலன் என்னவோ பூஜ்யம் தான். அவன் வேலை செய்யும் இடத்தின் பெயரோ, அலுவலக எண்னோ கிடைக்காததால், ஸ்ரீராம் வீடு திரும்பும் நாளை எண்ணி காத்திருக்க தொடங்கினார். அதற்கு மேல் அவருக்கு வேறு வழி இருப்பதாய் தோன்றவில்லை. யாரிடமும் உதவி கேட்கவும் வழியில்லை.

விஷ்வநாதன் அந்த பத்திரத்தில், ஸ்ரீராமின் அனைத்து சொத்திற்கும் அவரே கார்டியன் எனவும், ராமிற்கு பிறகு அவர் மகன் ரிஷிகேஷ் தான் வாரிசு எனவும் எழுதி, அதை ரிஜிஸ்டர் செய்ய சரியான சமயம் பார்த்து காத்திருந்தார்.

ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் ஸ்ரீராம் தன் வீட்டிற்கு வந்தான். அவனை வாசலோடு எதிர்கொண்ட ரமா பாட்டி, வாஞ்சையோடு முகம் வழித்து, "இப்போதான் இங்க வரணும்னு தோணுச்சா கண்ணு? போனவன்ட இருந்து மூச்சு பேச்சு கூட இல்லையே, இந்த கிழவி தவிப்பாலேனு தோணால தானே உனக்கு??!" என உரிமையாய் கடிந்து கொண்டார்.

அவர் கைபிடித்து வெளிப்புற தோட்டத்து ஊஞ்சலில் அமர்த்திவிட்டு தானும் உடன் அமர்ந்தவன்,"ஏய் பியூட்டி !!! என்ன ஒரே பீலிங்ஸ் ஆப் இந்தியாவா இருக்கு?? என்னாச்சு என் டார்லிங்க்கு???" என சீண்டினான்.

“இத்தினி நாள் வராம இன்னைக்கு மட்டும் என்ன அதிசயமா வந்துருக்க?” மீண்டும் கேட்டார் ரமா பாட்டி. கசந்த முறுவலை வெளியிட்டவன், “நம்ம ஆடிட்டரை பெங்களூர்ல பாத்தேன், நான் இப்போ இங்க வரவேண்டியதற்கான அவசியத்தை அவர் சொன்னாரு!” என நிறுத்தி, “என் அப்பா தொழிலை நானும் கொஞ்சம் கவனிக்கனும்ல! அதான்!!” என்றான்.

அதை கேட்டவர், "சரிதான் கண்ணு, இனி எல்லாத்தையும் நீதான் பார்க்கணும்!! அட!! நான் ஒருத்தி வந்ததும் வராததுமா உன்னை தொல்லை பண்ணிட்டு இருக்கேன்... நீ போய் குளிச்சுட்டு வா கண்ணு,, நான் சாப்பாடு கொண்டு வரேன்... அப்புறமா பேசலாம்...." என்றுவிட்டார்.

"ஹ்ம்ம்.... நான் டென் மினிட்ஸ்ல குளிச்சுட்டு வரேன்.... மாமா அத்தை எங்க??"

"வெளில போயிருக்காங்க" சுரத்தே இல்லாமல் சொன்னார் பாட்டி.

"ஓகே டியர்.... நீ சாப்பாடு கொண்டு வா... செம்ம பசி...." என வீட்டை நோக்கி நடந்தவன்,, நடையை நிறுத்தாமலே, "மூட்டுவலியோட படிக்கட்டு ஏறாத பாட்டி,, லிப்ட்ல வா!!!" என்றான்.

அவன் கரிசனையில் கண்கள் கரிக்க, அவனுக்காக உணவை எடுத்துக்கொண்டு அவனரைக்கு சென்றார்.

வாசலில் நின்று அழைத்தவரை, "ஹே டார்லிங்.. கம் இன்... நீயே ஊட்டிவிடு..." சோபாவில் அவர் அமர, அவர் மடியில் தலை வைத்து படுத்து கொண்டான் ராம்.

"ஏன் கண்ணு, ஆறு மாசமா இந்த பக்கமே எட்டி பாக்கல??" சிறிது சிறிதாக அவனுக்கு உணவை அள்ளி ஊட்டியபடி பேசினார் பாட்டி.

பெருமூச்சொன்றை விட்டபடி, "கொஞ்ச நாள் தனியா இருக்கலாம்னு தோணுச்சு பாட்டி" என்றான்.

"உன் நம்பர்க்கு எத்தனை வாட்டி காலு பண்ணுனேன் தெரியுமா?? நீ எங்கயோ போயிருக்கன்னு உன் சிநேகிதி சொல்லுச்சு..."

"சிநேகிதியா?? யாரு?? " என இழுத்தவன் பின், பலமாய் சிரித்தான்.

"ஓ மை ஸ்வீட்டி!!! அது கம்ப்யூட்டர் வொய்ஸ்... ஹாஹா..."

"ஏதோ ஒன்னு... சரி நீ சொல்லு,, ஏன் போன் எடுக்கல??"

"அது..!! உனக்கே தெரியும்ல... !!! டெய்லி ஒருத்தினு மாத்தி மாத்தி போன் பண்ணிட்டே இருந்தாங்க.. அதான் சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டேன்" என்று கண் சிமிட்டினான் ராம்.

"அட!!! என்னடா இது உலக அதிசயமா இருக்கு...??? நீ இப்படி எல்லாம் பண்ண மாட்டியே கண்ணு?" வேண்டுமென்றே அவரும் பேச,

அவன் என்னவென்று சொல்லுவான் பாட்டியிடம்? அன்று ஒரு நாள், தன் மேல் மோதிய பெண்ணை பார்த்த பிறகு வேறு எந்த பெண்ணையும் பார்க்கவே பிடிக்கவில்லை என்றா!!

டாபிக்கை மாற்ற வேண்டி , "அதை விடு பாட்டி,, நீ என்னமோ பேசனும்னு சொன்னியே!!! என்னனு சொல்லு!!!!" என்றான்.

காலி தட்டை ஓரம் வைத்தவர் அவன் சிகையை ஆதுரமாய் வருடி, "இந்த கிழவி ஒன்னு சொல்லுவேன்... அதை நம்புவியா கண்ணு?" என்றார் பீடிகையாய்.

"என்ன பாட்டி கேள்வி இது? நீ சொல்றத நான் எப்படி நம்பாம போவேன்? என்னனு யோசிக்காம சொல்லு..."

முதலில் தயங்கியவர் பின் ராமின் நலனை முன்னிறுத்தி அன்று தான் கேக்க நேர்ந்த அனைத்தையும் முழு மூச்சில் சொல்லி முடித்தார்.

அவர் சொல்ல சொல்ல அனைத்தையும் உள்வாங்கியவனோ எந்த உணர்ச்சியும் காட்டாது பாறை போல இறுகி போயிருந்தான்.

"கண்ணு???" அவன் தோளை லேசாக உலுக்கினார் பாட்டி.

"அ..ப்...பா!!! அப்பாவ?" அதற்குமேல் அவனால் பேச முடியவில்லை.

"அப்படிதான் கண்ணு அவங்க பேசிகிட்டாங்க... உன்னையும் ஏதோ பண்ணபோறதா சொன்னாங்க.... " பிறந்ததும் அன்னை தவறிவிட, தன்னை தாய்க்கு தாயாய் தூக்கி வளர்த்த அவனுக்கு பிரியமான ரமா பாட்டி சொல்வதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க இயலவில்லை.

இதயமே நின்றுவிடும் அளவுக்கு கனமான பாரம் அவன் மனதில் ஏறியது. வார்த்தைகள் கோர்க்க வழியின்றி, தொண்டை அடைக்க, கண்ணீரும் வர மறுக்க, சிலையாகி போனவன், எதுவும் பேசாமல் கதவை திறந்து கொண்டு கீழே சென்றான்.

டாக்டர், வக்கீலுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த விஷ்வநாதன் படிக்கட்டில் ராம் இறங்கி வருவதை பார்த்து அதிர்ந்தார்.

'இவன் எப்போ வந்தான்?' என எண்ணிக்கொண்டு "வா ராம்... எவ்ளோ நாள் ஆச்சு உன்னைபாத்து!

லட்சுமி!! யாரு வந்துருக்கா பாரு!!" என்றார் அக்கறையை அளவில்லாமல் கொட்டி.

இத்தனை நாள் இனித்த அவர் கரிசனமும் பாசமும் இப்போது பார்க்கையில் வஞ்சம் கலந்து தொனிக்கிறதோ என ஐயம் கொண்டான். அவரின் உபசரனையை கண்டுகொள்ளாது சோபாபில் வந்து அமர்ந்த ராம், அவனை பாரத்து இளித்த மற்ற இருவரையும் அலச்சியப்படுத்திவிட்டு கற்சிலைபோல அமர்ந்திருந்தான்.

அவனது இயல்புக்கு மாறான செய்கையில் திடுகிட்டவர், தன் மனைவியிடம் அவனை கண்களால் காட்டிவிட்டு, அவனெதிரே அமர்ந்தார்.

"தம்பீ!!! இத்தனை நாளு இந்த அத்தையை வந்து பாக்கணும்னு தோணவே இல்லல??" என லட்சுமி அவர் பங்குக்கு போலியாய் கண்ணை கசக்க,, ராம் பற்களை கடித்து கோவத்தை கட்டுப்படுத்துவது அப்பட்டமாய் தெரிந்தது.

அங்கிருந்த நால்வருக்குமே கிலி பிடிக்க தொடங்கியது. அவன் எதையோ கண்டுகொண்டான் என விஸ்வநாதன் மனம் அபாயக்குரல் இட்டது.

"மாமா!!! அன்னைக்கு நான் கையெழுத்து போட்டு கொடுத்த பத்திரத்தை கொண்டு வாங்க...!!" அவரையே கூர்மையாய் பார்த்தான் ராம்.

"அ...அதுவா!!! அது எதுக்குப்பா?" குரல் நடுங்கியது விஸ்வநாதனுக்கு.

"அன்னைக்கு அவசரத்துல எம்டி டாக்குமென்ட்ல சைன் பண்ணிட்டேன்... இப்போ வக்கீல் முன்னாடி அதை பில் பண்ணிடுவோம்... போய் எடுத்துட்டு வாங்க...." அவன் கண்களில் அடக்கப்பட்ட ஆத்திரம் வழிந்தது.

'அதைதான் நான் அல்ரெடி பில் பண்ணிட்டேனே, இப்போ அந்த எம்டி டாக்குமென்ட் கேட்ட நான் எங்க போவேன்?' என நொந்துகொண்டு வேறு வழியின்றி தன் அலுவலக அறைக்கு சென்றார்.

அவர் சென்றதும் எதிரே இருந்த டாக்டரிடம், அவர் சற்றும் எதிர்ப்பார்க்கா வண்ணம், "என் அப்பா எப்படி செத்தாரு" என்றான் ராம்.

ராமின் பார்வை தன்னை நோக்கி திரும்பியதுமே, டாக்டர் மூர்த்திக்கு நா மேலன்னத்தில் ஒட்டி கொண்டது. கேட்ட கேள்வியில் மிரண்டே போனார்.

"சொல்லுங்க!!!" அவன் மீண்டும் தூண்ட,

"காரு..... லாரி.... ரோ..ரோடு...." அதற்குமேல் பேச்சே எழவில்லை மூர்த்திக்கு.

அவரை தவிர்த்து, தனக்கு அருகில் நின்றிருந்த லக்ஷிமியை பார்த்த ராமின் கண்களில் ஈரம் கசிந்தது.

"ஏமாத்திடீங்களே அத்தை!!!! நம்புனேனே!!! அம்மா மாறி நினைச்சேனே!!!! இப்படி என்னை அநாதை ஆகிட்டீங்களே!” அதற்குமேல் அவனால் உணர்வுகளை அடக்கிவைக்க முடியவில்லை. வெடித்துவிட்டான் அழுகையோடு. பெற்றவர் இறந்தபோது கூட திடமாய் நின்ற அவன் மனது நம்பிக்கை துரோகத்தில் வலுவிழந்து உடைந்தது.

“சொத்து தான் வேணும்னா கேட்டுறுக்கலாமே? அதுக்காக என் அப்பா உயிர் தான் பகடையா? எப்படி அத்தை உங்க அண்ணன்ன கொல்லுறதுக்கு மனசு வந்துச்சு....!!!!" அவர்களின் துரோகம் நெஞ்சம் அடைக்க,, தன் தந்தையை எண்ணி கதறலோடு கண்ணீர் விட்டான் ராம்.

அவன் கேட்க கேட்க பேயரைந்ததை போல நின்றார் லட்சுமி. அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த விஷ்வநாதன், 'பேச வேண்டிய நேரத்துல பேசமாட்டா... இம்சை' என திட்டிக்கொண்டே அவன் முன் வேகமாய் வந்தார்.

"என்ன ராம்? எங்களை பார்த்து இப்படி சொல்லிட்ட? நாங்க உனக்கு துரோகம் பண்ணுவோம்மா? அவர் யாரு?? என் மச்சான்.... என் மச்சான்ன கொல்லணும்னு நான் நினைபேனா? இப்படி ஒரு வார்த்தை சொன்ன பிறகு இனி இங்க இருக்குறதுல அர்த்தம் இல்லை... லக்ஷ்மி!! கிளம்பு...! நம்ம பிச்சை எடுதாவது பொழச்சுப்போம்...." விஸ்வநாதன் வீரம் பேசினார்.

அவர் பேச்சை விலக்கிவிட்டு, "அந்த பத்திரத்தை கொடுங்க..." என கை நீட்டினான் ராம்.

'நம்ம பேசுன பேச்சுக்கு,, என்னை விட்டு போய்டாதீங்க மாமா,, தெரியாமா பேசிட்டேன்... இங்கேயே இருங்க... என்னை மன்னிச்சுடுங்கனு சொல்லுவான்னு எதிர்பார்த்தா,, பத்திரத்தை கொடுங்கன்னு கேக்குறானே!!!'

விஷ்வநாதன் அசையாமல் நிற்பதை கண்டு அவர் கையில் இருந்த பத்திரத்தை பிடுங்கினான் ராம்.

அதிலிருந்ததை ஒரே மூச்சில் படித்தவன், கோவம் கொப்பளிக்க விஸ்வநாதனை எரித்துவிடும்படி பார்த்துக்கொண்டே, அப்பத்திரத்தை கசக்கி, டார் டாராய் கிழித்துப்போட்டான்.

"கேவலம் இந்த பணம் தானே எல்லாம் உங்களுக்கு...அதுதானே உங்களை இப்படி எல்லாம் வெட்கம் இல்லாம நாடகமாட வைக்குது!!! நமக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு குடுத்தவராச்சேனு கூட நன்றி இல்லாம,, அவரையே கொல்ல சொல்லுது....!!! ச்சை!!!! "

அடுத்து என்ன சொல்வது என புரியாமல் மாட்டிக்கொண்ட உணர்வுடன் நின்றிருந்தனர் நால்வரும்.

"உங்களை ஜெயிலுக்கு அனுப்ப எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது... உங்களுக்கு வேணுனா பாசம் இல்லாம போகலாம்... ஆனா எனக்கு அது ரொம்பவே இருக்கு... அதுக்காக உங்களை மன்னிச்சு ஏத்துக்குற அளவுக்கு பெரிய மனசு இல்ல எனக்கு... எனக்கு இருக்க கோவதுக்கு உங்க எல்லாரையும் கொன்னு போடனுன்னு வெறியே வருது....

ஹும்ம்! இனி இந்த வீட்டுக்கும் உங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.... இன்னைக்கு ராத்திரி வரைக்கும் தான் உங்களுக்கு டைம்.... பொழுது விடியும் போது உங்க ஒருத்தர் முகத்தையும் நான் பாக்கவே கூடாது.... போய்டுங்க இங்க இருந்து...." இதற்குமேல் பேச்சில்லை என ராம் கண்மூடி அமர்ந்துவிட்டான்.

தான் கட்டிய கோட்டை முழுதும் ஒரே நொடியில் தகர்வதை போல உணர்ந்தார் விஷ்வநாதன். எங்கே தவறு செய்தோம் என அவர் யோசிக்க யோசிக்க , அவர் தவறவிட்ட இடம் மட்டும் பிடிப்படவே இல்லை... 'எல்லாமே சரியா தானே செஞ்சோம்?' என மனதில் உழன்று கொண்டிருந்தார்.

"தம்பீ!!!! இப்படி சொன்னா உன் அத்தை எங்கப்பா போவேன்?? இந்த அத்தை பாவம் இல்லயா??? கொஞ்சம் இரக்கம் காட்டலாம்ல..."

"இரக்கமா? என் அப்பாவ இரக்கம் இல்லாம கொன்ன உங்ககிட்ட நான் எந்த விதமான இரக்கத்தை காட்டனும்னு எதிர்பாக்குறீங்க?? ம்ம்ம்??

உங்க புருஷன் தான் பிச்சை எடுத்து பொழச்சுப்போம்ன்னு சொன்னாரே!!!" ராம் சொல்ல,

"உன் அத்தையை பிச்சை எடுக்க சொல்றியாபா??" நீலி கண்ணீருடன் கேட்டார் லட்சுமி.

"உயிரோட விடுறதே பெருசுன்னு நினைச்சுக்கோங்க... நாளைக்கு நீங்க இங்க இருக்க கூடாது.... அவ்ளோதான்... ரிஷி டூர் முடிஞ்சு இங்க வந்தா அவனை நானே பாத்துக்குறேன்.."

பேச்சு முடிந்தது என்பதை போல எழுந்து தன் அறைக்குள் சரணடைந்தான் ராம்.

அசையாது நின்றிருந்த தன் கணவரிடம் சென்ற லட்சுமி, "சொல்ல சொல்ல கேட்டீங்களா? அவசர படாம பண்ணனும்,, அவசர படாம பண்ணனும்னு சொல்லிட்டு இருந்தீங்களே? உங்க பொறுமை நம்மள நடுரோட்டுக்கு கொண்டு வந்துருச்சு... அப்பவே அவனையும் கொன்னுருக்கலாம்... என் பேச்சை யாரு கேக்குறா?" என தலையில் அடித்துக்கொண்டு பரிதாபமாய் அழுதார் லட்சுமி.

அவன் சென்ற திசையையே வெறித்தவர், "மூர்த்தி!! நம்ம ஏற்கனவே முடிவு பண்ணுனா பிளான் தயாரா இருக்கு தானே?" என்றார் விஷ்வநாதன்.

சட்டென அழுகையை நிறுத்திய லட்சுமி, " என்ன பிளான்??? அவனை போட்டு தள்ள போறீங்களா?" என்றார் ஆர்வமாய்.

"எல்லாம் தயாரா இருக்கு சார்" என்றான் டாக்டர் மூர்த்தி.

"வரதா!!!லீகல்லா பண்ண வேண்டியது எல்லாம் நீ பாத்துக்கோ!!!" என்று வக்கீலுக்கு பணிந்தார்.

"லட்சுமி!! இந்த மாத்திரையை கிச்சன்ல இருக்க பால் பாத்திரத்தில கொட்டிடு... யாருக்கும் தெரியாம!!!!"

"சரீங்க சரிங்க..." பயபக்தியுடன் வாங்கிக்கொண்டார் லட்சுமி.

இருட்ட தொடங்கும் வரை ஒருவரும் இருந்த இடம் விட்டு நகரவில்லை... தன் அறைக்குள் சென்ற ராம் வெளியே வரவும் இல்லை.

மணி பத்தடிக்கவும், ரமா பாட்டி ராமிற்காக பால் காய்ச்சி எடுத்து கொண்டு மேலே சென்றார். அவர் மேலே செல்வதை கண்டுகொண்டு விஷ்வநாதன், லட்சுமியை பார்க்க, அவர் கட்டை விரல் உயர்த்தி 'நீ சொன்னதை செய்தேன்' என உறுதி அளித்தார்.

மேலும் ஒரு மணி நேரம் செல்ல,, வேலையாட்கள் அனைவரும் வீட்டின் வெளிப்பகுதியில் உள்ள அவர்களுக்கான தங்குமிடத்திற்கு சென்று விட்டதை உறுதி செய்தி கொண்டு நால்வரும் மெல்ல மேலேறி ராமின் அறையை அடைந்தனர்.

மாற்றுசாவி கொண்டு அவன் அறையை திறந்து உள்ளே நுழைந்தனர். அங்கே ராம் சுயநினைவின்றி துவண்டு கிடந்தான்.

"தூக்க மாத்திரையா கொடுத்தீங்க?" என கேட்ட லட்சுமியிடம், "heavy டோஸ் போதை மாத்திரை" என டாக்டர் முந்தி கொண்டு பதில் சொன்னார்.

அருகே சென்று ராமின் முகத்தை திருப்பி பார்த்த விஷ்வநாதன், "எல்லாம் ரெடி பண்ணுங்க...." என்றார்.

மூர்த்தியும் வரதனும் முன்னமே அவன் அறையில் ஒளித்து வைத்திருந்த பொருட்களை எடுத்து அசெம்பில் செய்ய தொடங்கினர்.

பின் அவனை கட்டிலோடு இறுக்கமாய் கட்டி, சில வொயர்களை அவன் மீது பொருத்த ஆரம்பித்தனர். அனைத்து வொயர்களையும் பொருத்தி முடித்தபின் விஸ்வநாதனிடம் 'ரெடி' என சமிங்கை செய்தார் டாக்டர் மூர்த்தி.

கரெண்ட் ஷாக் வைப்பதற்கு தான் அத்தனை ஏற்பாடுகளும் என பார்த்தவுடன் லட்சுமிக்கு புரிந்தது.

டாக்டர் சுவிட்ச் ஆன் பண்ண தயாரான நேரத்தில் அவரை தடுத்தார் விஷ்வநாதன்.

'என்னாச்சு!!' என மூவரும் அவரை பார்க்க,, அவர் கண்கள் குரோதத்துடன் ராமை வெறித்து கொண்டிருந்தது.

"நான் பார்க்க வளர்ந்தவன், என்னையே பிச்சை எடுத்து பொழச்சுக்கோன்னு சொல்லிட்டான்ல....!!! இனி காலம் முழுக்க ஒரு வேளை சோத்துக்கு கூட அவன் என்கிட்ட பிச்சை எடுக்கணும்.... அவன் உயிர் மட்டும் போக கூடாது... ஆனா அவன் என் தயவுல வாழனும்... அப்படி எதாது பண்ணு மூர்த்தி!!!!" என கர்ஜித்தார்.

சற்று தயங்கிய மூர்த்தி பின்பு தைரியமாய் அவர் சொன்னதை செய்ய ஆரம்பித்தார்.

மின்சாரம் அவன் உடலுக்குள் பாய தொடங்கியதும் அவன் உடல் ஏகத்துக்கும் அதிர, தூக்கி போட்டது. அவன் துடிப்பதை எந்த உணர்வும் இன்றி வேடிக்கை பார்த்தனர் மூவரும்.

இரண்டு மூன்று முறைக்கு மேல் அதிவேக மின்சாரம் அவன் உடலுக்குள் பாய்ந்தது.

"கம்மியான வோல்ட்ல உயிர் போகாத அளவுக்கு தான் கொடுத்துருக்கேன்... கை கால் வராம போகலாம்,, மெமோரி லாஸ் ஆகலாம்... சில பேருக்கு ஹார்ட் அட்டாக் கூட வரலாம்... ஆனா இவனுக்கு ஹார்ட் அட்டாக் வரதுக்கான வாய்ப்பு ரொம்ப கம்மி... ஹீ இஸ் சோ ஹெல்த்தி. இப்போ கொடுத்ததே போதும் சார்... இதுக்கு மேல கொடுத்தா கொஞ்சம் டேன்ஜர் தான்...." மூர்த்தி மருத்துவனாய் அறிவுரை சொல்ல,

"பத்தாது மூர்த்தி, இன்னொரு தடவை கொடு... அவன் துடிக்குறதை பார்க்கணும்" என்றார் விஸ்வநாதன்.

அவர் சொன்னதை கேட்டு மீண்டும் ஒருமுறை சுவிட்ச் ஆன் செய்தான் மூர்த்தி. ராமின் உடல் துடிக்க, அவர் சுவிட்ச் போட்ட சில நொடிகளில் மொத்த வீடும் இருளில் மூழ்கியது.

"என்னாச்சு மூர்த்தி!!!" அவர் குரல் அவ்வீட்டின் நிசப்தத்தில் எதிரொளித்தது.

"பவர் கட் சார்...."

"ஜெனரேட்டர் ஆன் பண்ணு லட்சுமி... சீக்கிரம்...." என கட்டளையிட்டார் விஷ்வநாதன்.

"என்னடி...?? அசையாம நிக்குற????" விஸ்வநாதன் கத்த,

"ஜெனரேட்டர் பழுதாபோச்சுங்க..." என்றார் லட்சுமி பயத்துடன்.

"உன்னை அப்டியே கொல்லணும்னுடீ!!! ஆஆஆஆஆ!!!!!! ச்சை!!!!!" வெறிக்கொண்டு கத்தினார் விஸ்வநாதன்.

பவர் தானாக போகவில்லை. மெயின் பாக்ஸில் இருந்த அத்தனை வொயர்களையும் யாரோ வேண்டுமென்றே அறுத்து விட்டுள்ளனர் என்பது அந்த நால்வருக்கும் தெரிய வரும்போது!?

-தொடரும்...
 
Super episode sis
="பிரியா மோகன், post: 16330, member: 90"]

[/QUOTE]
 
Naa இது தான் first time unga story padikiran.... Story ah semma ah kondu pooringa... ராம்.. Maiyu.. Semma charaters.. ராம் odaya குழந்தை தனம்... Maiyu oda காதல் ram kaaga enna vennamlum seiyarathu... Santhosh oda அக்கறை... Gowtham good friend of ram... சொத்து kaaga ennalam panranga pa che... யாரு கரண்ட் wire எல்லாம் cut panninathu nu theriyala...
 
Top