Super ud sis..:love::love:
B Banumathi jayaraman Well-known member Member Aug 11, 2019 #12 Me also came, பிரியா டியர் Last edited: Aug 11, 2019
B Banumathi jayaraman Well-known member Member Aug 11, 2019 #14 மிகவும் அருமையான பதிவு, பிரியா மோகன் டியர்
B Banumathi jayaraman Well-known member Member Aug 11, 2019 #15 ஹா... ஹா... ஹா........... மைதிலிக்கு இன்னும் கொஞ்சம் ஐஸ்க்ரீம்தான் நீ கொடுத்தால் என்ன, ஸ்ரீ ராம் பையா?
ஹா... ஹா... ஹா........... மைதிலிக்கு இன்னும் கொஞ்சம் ஐஸ்க்ரீம்தான் நீ கொடுத்தால் என்ன, ஸ்ரீ ராம் பையா?
B Banumathi jayaraman Well-known member Member Aug 11, 2019 #16 ஸ்ரீ ராம் பரவாயில்லையே மையுவுக்கு யாருமில்லையா? டாடி, மம்மி எங்கேன்னுலாம் ராமுக்கு கேட்கத் தெரியுதே அப்போ ராம் கொஞ்சூண்டு நல்ல பையன்தான் போலவே Last edited: Aug 11, 2019
ஸ்ரீ ராம் பரவாயில்லையே மையுவுக்கு யாருமில்லையா? டாடி, மம்மி எங்கேன்னுலாம் ராமுக்கு கேட்கத் தெரியுதே அப்போ ராம் கொஞ்சூண்டு நல்ல பையன்தான் போலவே
B Banumathi jayaraman Well-known member Member Aug 11, 2019 #17 ஹாஹாஹா அந்த நல்ல பையன் இவளை ஏற்கனவே முதலிலேயே பார்த்திருப்பானோ, பிரியா டியர்? Last edited: Aug 11, 2019
B Banumathi jayaraman Well-known member Member Aug 11, 2019 #18 மைதிலி ராமனை லவ் பண்ணுவாளோன்னு ஏன் கேசவன் நம்பலை? கேசவனின் மனதில் என்ன இருக்கு?
B Banumathi jayaraman Well-known member Member Aug 11, 2019 #19 அடேய் ரவி நீ பார்த்ததையெல்லாம் நீ கேட்டதையெல்லாம் அச்சுப்பிசகாமல் அப்படியே கேசவனிடம் ஒப்பிக்கிறாயே நீ மேனேஜரா? இல்லை ஸ்பையா?
அடேய் ரவி நீ பார்த்ததையெல்லாம் நீ கேட்டதையெல்லாம் அச்சுப்பிசகாமல் அப்படியே கேசவனிடம் ஒப்பிக்கிறாயே நீ மேனேஜரா? இல்லை ஸ்பையா?
B Banumathi jayaraman Well-known member Member Aug 11, 2019 #20 இந்த ஸ்டோரி ரொம்பவும் interest-ட்டா இருக்கு அடுத்த லவ்லி அப்டேட் எப்போத் தருவீங்க, பிரியா டியர்?