Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

kindly Excuse.....

Advertisement

RudraPrarthana

Well-known member
Member
ஹாய் டியர்ஸ்...

பொங்கல் முடிஞ்சதும் UUU கண்டினியூ பண்றேன்னு சொல்லியிருந்தேன் ஆனா எனக்கு இன்னும் எக்ஸாம் முடியாததால கொஞ்சம் டிலே ஆகும்... இதுவரை யாராவது இந்த கதையை படிக்காம இருந்தா படிச்சிடுங்க அடுத்த வரகூடிய இரு கதைகளும் இதனுடைய தொடர்ச்சி படிக்கலைனா புரியாமல் போக வாய்ப்பு உண்டு ... அடுத்த மாத முதல் வாரத்தில் இருந்து தொடர்ந்து பதிவுகள் வரும்...

நன்றிகள் ...

ருத்ரபிரார்த்தனா ❤️❤️❤️
 
தலைவனுக்காக மரண வைட்டிங் ஆர்.பி ஜி.... பிரீத்தியை வேகமா முடிச்சிட்டு பாட்டு தலைவனை போடுங்க 😘🥰😘🥰😍
 
Top