Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's Thazhampoo Vaasam Nee-28

Advertisement

கதை பிரமாதம் கவி ? ?
கல்யாணத்துக்கு முன்னால காதல் இல்லை ஈர்ப்பு இருக்கலாம் ...அது நிறைவேறாம
வேற கல்யாணம் பண்ணுறப்போ பழையது நினைச்சு மனசை போட்டு குழப்பிக்காம
தன்னை நம்பி வந்தவளையும் குடும்பத்தையும் நினைச்சு பார்த்து உணர்ந்து தெளிந்து
மண வாழ்க்கையை ஏற்று கொள்ளும் நல்லவனாக லிங்கா ஒரு முன்னுதாரணம் ....
வித்தியாசமாகவும் யதார்த்தமாகவும் இருந்தது ...எல்லா கதாபாத்திரங்களும் பக்கா ....

குறைன்னு பார்த்தா எழுத்து பிழைகள் தான் நிறைய ....
 
அருமையான கதை கவி?
கதையை ரொம்ப அழகா கொண்டு போயிருக்கீங்க(y)
ஒரு குடும்பம்னா எப்படி இருக்கனும் ,ஒருத்தருக்கொருத்தர் விட்டுகுடுத்து, அனுசரிச்சு ,தோல்வியில் துவளும் போது தோள் கொடுத்து ,குடும்ப கௌரவத்தை காப்பாற்றி...super super ?
சமுதாயத்திற்கு நல்லது செய்வது இப்படி எல்லாமே அருமை ?
கடைசியா ஒரு கோரிக்கை இல்ல ...இல்ல... நேயர் விருப்பம்ன்னு வச்சுக்கோங்களேன் ,அது என்னன்னா
நம்ம லிங்காவை இந்த சக்தி புள்ள மாமான்னு கூப்பிடனும் :love:
Epilogue ல் எதிர்பார்க்கலாம் தானே கவி :)
எல்லோரும் கேட்டாங்க சிஸ்... கண்டிப்பா வரும்... பார்க்கலாம் சிஸ்...
 
அருமையான கதை, இயல்பான எழுத்து நடையுடன் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது, லிங்கா முதலில் விரும்பிய அந்த பெண் என்னவானாள், இல்லை அவளின் முடிவை எங்களிடமே விட்டு விட்டீர்களா?
சொல்லி இருந்தேனே... அவ.. ஹாப்பியா இன்ஸ்டால வீடியோ போட்டிருக்கான்னு லிங்கா பார்ப்பது போல சொல்லி இருந்தேனே... பாருங்க சிஸ்... அத்தோட.. அந்த பெண்ணின் சுயமான முடிவு அதை நான் எப்படி எழுதினாலும்... இப்போது கதைக்கு அது தேவையில்லை அல்லாவா அதான். லக்ஷ்மி சிஸ்...
 
லிங்கா சக்தியை உணரவேயில்லை.. இன்னும் இருந்தா நல்ல இருக்கும் என்கிற எண்ணம் தான் மற்றபடி அருமையான கதைகளம்.. அதை சொன்ன விதமும் அருமை ??
போட்டியில் வெற்று பெற வார்த்துக்கள்
 
அழகான கூட்டு குடும்ப கதை . ரொம்ப சூப்பராக கொடுத்திருக்கீங்க . மிக்க நன்றி வாழ்த்துக்கள் கவி டியர்.
 
Arumaiyana kudumbam and situation oruthara entha mosamana nilayil irunthaalum seerpaduthi jaika vaikkum apadingradha indha story la romba nalla solli irukeenga
 
Top