Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's Thazhampoo Vaasam Nee-28

Advertisement

Hai kavi,
Eppavum pol unga eluthil magig.romba arumaiya oru vilaiyattu payan lingavai kudumbathirkaga vaalvaiye pranayam vaikum linga...:rolleyes:rasagullavai thukittu sakthiyai manathil niruthuvathum,sakthi kodunnu uruguvathum thirumanathin magimai.sakthiavan udasinathai poruthukittu podaa enakku un kudumbam pothum enbathu elimai.lathavin porumaiyaa paarthu avalukaana paathaiyil poga solvathum arumai.kudumba amaibai niraivaa kaatturenga .vaalthukal(y)
 
அருமையான கதை கவி?
கதையை ரொம்ப அழகா கொண்டு போயிருக்கீங்க(y)
ஒரு குடும்பம்னா எப்படி இருக்கனும் ,ஒருத்தருக்கொருத்தர் விட்டுகுடுத்து, அனுசரிச்சு ,தோல்வியில் துவளும் போது தோள் கொடுத்து ,குடும்ப கௌரவத்தை காப்பாற்றி...super super ?
சமுதாயத்திற்கு நல்லது செய்வது இப்படி எல்லாமே அருமை ?
கடைசியா ஒரு கோரிக்கை இல்ல ...இல்ல... நேயர் விருப்பம்ன்னு வச்சுக்கோங்களேன் ,அது என்னன்னா
நம்ம லிங்காவை இந்த சக்தி புள்ள மாமான்னு கூப்பிடனும் :love:
Epilogue ல் எதிர்பார்க்கலாம் தானே கவி :)
 
அருமையான கதை, இயல்பான எழுத்து நடையுடன் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது, லிங்கா முதலில் விரும்பிய அந்த பெண் என்னவானாள், இல்லை அவளின் முடிவை எங்களிடமே விட்டு விட்டீர்களா?
 
Thanks for your amazing story.....As usual wonderful narration....தாழம்பூ வாசம் மனதை மயக்குவதை போல,உங்கள் கதையும் மெல்லிய உணர்வுகளோடு அப்படியே உள்ளத்தை கொள்ளை கொள்கிறது.....
 
உங்கள் எல்லா கதைகள் போலா இந்த கதையும் சூப்பர் லிங்கா ஒருவனே மனதில் நிறைந்தான் .பிரச்சனைகளிலும் தீர்வுகளிலும். சந்தோஷத்திலும் கோவத்திலும், வேகத்திலும்,விவேகம் எல்லாம் லிங்கா லிங்கா❤❤ எங்க சக்தியும் சக்திய இழக்காம கொண்டு சென்ற இடம் எல்லா பாத்திரமும் சமமான நல்லவர்கள்.ஆவ்சம் எப்பவும் போல கவிப்ரீத்தா தாழம்பூ வாசம் அருமையான மணம் ???
 
Top