Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's Thazhampoo Vaasam Nee-27

Advertisement

kavipritha

Well-known member
Member

thanks friends....
 
அவளையும் தேட வைக்கும் உருக வைக்கும் காதல் அழகு.....
படிக்க ஊக்குவித்து கொண்டு போய் விட்டு...பிறகு வேலை யில் மூழ்கி...
மாமனார் ஸ் side ம் encourage செய்கிறான்..

மாமனார் ஸ் க்கு அரசியல் என்ன help பண்ண போறான் ...அப்பா முழுமையாக சம்மதம் சொல்வாரா????

Thanks dear Kavipritha.
வாழ்க வளமுடன்
 
Last edited:
:love: :love: :love:

யோசிக்க விடலை.... படிக்கவிடலை..... தூங்கவிடலை.......
என்னடா குற்றப்பத்திரிகை லிஸ்ட் நீளமாகுதே......
பொண்டாட்டி யோசிச்சு திரும்பவும் முதல்ல இருந்தா னு முடியாமல் தான் ஒரு வாரம் புடிச்சி வச்சிருந்தியா...... அட பாவி லிங்கா :p:p:p கேடிடா நீ......

டிரஸ்ட் க்கு டிரஸ்ட் ம் ஆச்சு....... அரசியலுக்கும் ஆச்சு......
ஒரே கல்லில் 2 மாங்காய்......

முதல் பிரிவு ரொம்பவும் கஷ்டம் தான் இருவருக்கும்......
வேளையில் மூழ்கடித்து பிரிவை மறைக்கிறான் லிங்கா......
பியார் பாவம் என்ன பண்ணுறாளோ???

எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும் நிலவுக்கும் ஜோடியில்லை
சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன் எங்கே உன் காலடி
மணி சரிபார்த்து தினம் வழிபார்த்து இரு விழிகள் தேய்கிறேன்
பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென.........
 
Last edited:
Top