Very nice episode....
Lingaaa....
நினைவில் நகர்ந்து இருந்தாளா?????
எட்டி உதைத்து விரட்டு....அவள் நினைவை
!!!!
களங்கமில்லா கன்னி உனக்கு என்று இருக்கிறது....
முகூர்த்த புடவையை ரசித்த பெண்கள் கூட்டணி....அழகு...
காமாட்சி காவ்யா ..பேச்சும் அண்ணி உரிமை யும்.. குடும்பமே கனவில் வரும் அழகும் ...
கல்யாணம் அடுத்த நாள் வர இருக்க Business ஐ பார்க்க இருக்கிறாய்????
பொருள் பெயர் திரும்ப கிடைத்தது விடும் ஆனால் உயிர் ஆன உறவு கிடைக்குமா???
Excellent Narration...
மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் நடையழகை வியக்கிறேன்....
சக்தி யின் stand ஐ narration ல் அப்படியே உருக்கி விடுறீங்க....
Super dear Kavipritha...
Wondering the fabulous story telling....
Thanks dear...
Keep rocking....
Waiting for the next..
வாழ்க வளமுடன்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.