Kavipritha's Amuthangalaal Nirainthen-17

Advertisement

அப்பாவின் ஒதுக்கம் தெரிந்ததும் தான் லிங்காவுக்கு சக்தியின் ஒதுக்கம் தெரியுதோ. மிக அருமை கவி டியர்
 
அப்பாவின் விலகலில் உள்ள வலி இப்போ தான் தெரியுது போல. அப்போ இவனின் விலகலி‌ல் சக்திக்கு ஏற்பட்ட வலியை எப்போது உணர்வானா?
 
சூப்பர் பதிவு. இப்போதுதான் லிங்காவுக்கு பல்பு எரியுதா?????
 

Advertisement

Advertisement

Back
Top