Kavipritha's Amuthangalaal Nirainthen-10

Advertisement

மிகவும் அருமையான பதிவு☺☺☺.இவங்களே கல்யாணம் செய்யறத பேசுறாங்க,பொண்ணுகிட்ட
சம்மதம் கேட்க தோனலையா???
 
நான் ராஜா... நான் ராஜா... எப்போதும் நான் ராஜாவா....பாடு ராசா, நீ நல்லா பாடு... இப்படி பாடுன உன் வாய் இன்னும் கொஞ்ச நாளில்..

"பெண் மனது ஆழமுன்னு ஆம்பிள்ளைக்கு தெரியும்...
அது பொம்பிள்ளைக்கும் தெரியும்...
அந்த ஆழத்திலே என்ன உண்டு
யாருக்குத்தான் தெரியும்" ன்னு பாடப் போகுதா இல்லையா ன்னு பாரு..
 

Advertisement

Advertisement

Back
Top