Kavipritha's Amuthangalaal Nirainthen-10

Advertisement

:love::love::love:

லிங்கா செமடா போ :D:D:D அசத்துற........
கூட்டிக்கழிச்சி ரெண்டு பேரும் கணக்கு போட்டு ஓரிடத்தில் வந்து நிக்குறீங்க.........
மாமா மாப்பிள்ளை ஆகிடுவீங்களா??? பொண்ணு விடுமா???
அப்பாவையே அலற விடுவா........
நீ வீட்டுக்காரனா ஆனால் தோச்சு காயபோடமாட்டா???

அவன் பக்கம் ட்ரீமி வேண்டாம்னு சொல்லிட்டா.......
ஆனாலும் பொண்ணை வச்சு பிசினஸ் பண்ணுறாரே அப்பா......
பெரிய இடத்தில் லாபமில்லா டீல் எதுவுமில்லைனு காட்டுறாங்க.......

லலிதா wow wow wow :love::love::love:
கணவன் தான்...... sucide attempt தான்......
இருந்தாலும் பொண்டாட்டி ஒண்ணுமில்லா மண்ணு மாதிரி உணர்ச்சிகளை ஓரமா வச்சுட்டு இருக்கமுடியாதில்லையா???
இருக்கிறான்னு சந்தோசப்படுறதை விட என்னை பிள்ளைகளை ஒரு செகண்ட் கூட நினைக்கலையே-னு இருக்கும் வலி பெருசு தான்...... அதைவிட அது கொடுக்கும் பயம் :cry::cry::cry:
எத்தனை பேர் கூட இருந்தாலும் எப்போவும் எல்லா வலியும் விழுந்து தாங்குறது பொண்டாட்டி தான்.......
காலம் தான் இருவரின் காயத்தையும் ஆற்றனும்......

இளங்கோவிற்கும் பிசினெஸ்ஸை விட குடும்பமும் முக்கியம்னு உணர்த்தியிருக்கு....
தம்பிக்கு காதலியை விட தன்னோட கடமை முக்கியம்னு உணரவச்சிருக்கு.....

சுக்கிரன் உச்சத்தில் லக்குதான் மச்சத்தில் வந்தது கை காசு தான்
என்றும் மன்னர் தான் எங்கும் வின்னர் தான் ஹோய்
காசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது..
வாச காதவ ராசலட்சுமி தட்டுகிற வேளையிது........
 
Last edited:
அவரே கல்யாணம் பேசிட்டார், ??
ராஜா நான் ராஜா வா,????
பார்த்து தம்பி அவங்க அப்பாவுக்கே அவளை பார்த்து பயம் ???
 

Advertisement

Advertisement

Back
Top