Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavi Sowmi's Ennaval 40

Advertisement

பிருந்தா இப்போவது கண்டுபிடிச்சியே ஆனா உன்னோட.போட்டோஸ் எல்லாம் share பண்ணி இருக்கிறீயே அது என்ன வம்பை கொண்டு வருமோ தேரியலையே
ரேஷ்மா நீ வந்து தான்.பிள்ளையார் சுழி போடனனும்னு இருந்து இருக்கு போல...
ஹா ஹா போருக்கு மாதிரி pillow சண்டைக்கு இத்தனை ஸீன்யா ரெண்டு பேருக்கும்..
ஆனால் ஏதோ நல்லது நடந்தது தானே...நன்றி பா.
 
பிருந்தா இப்போவது கண்டுபிடிச்சியே ஆனா உன்னோட.போட்டோஸ் எல்லாம் share பண்ணி இருக்கிறீயே அது என்ன வம்பை கொண்டு வருமோ தேரியலையே
ரேஷ்மா நீ வந்து தான்.பிள்ளையார் சுழி போடனனும்னு இருந்து இருக்கு போல...
ஹா ஹா போருக்கு மாதிரி pillow சண்டைக்கு இத்தனை ஸீன்யா ரெண்டு பேருக்கும்..
போட்டோ மட்டுமா?
A to Z எல்லாத் தகவல்களும் அவனுக்கு பிருந்தா கொடுத்திருக்கிறாள்
எப்போ ஆர்டிஎக்ஸ் பாம் வெடிக்கப் போகுதோ?
 
மிகவும்...அப்புறம்...
ம்ம்ம்.......அப்புறம்....பிருந்தாவுக்கு என்ன துன்பம் வந்தது?
அதை சக்தி எப்படி சால்வ் செஞ்சு பிருந்தாவை காப்பாற்றினாள்ன்னு சீக்கிரமா வந்து சொல்லுங்க, ராஜி டியர்
 
Top