அப்போ 40th அப்டேட்?மோகனோட எபி தான் எழுதறேன்.41...நீங்கள் எதிர் பார்க்கற எபி...நன்றி பா..
இன்னிக்கு 39th அப்டேட்தான் வந்திருக்கு, ராஜி டியர்
அப்போ 40th அப்டேட்?மோகனோட எபி தான் எழுதறேன்.41...நீங்கள் எதிர் பார்க்கற எபி...நன்றி பா..
கொஞ்சம் அட்வான்ஸா அனுப்பி வைக்கிறேன் 40 அனுப்பியாச்சுபா..மோகனோட எபி தான் எழுதறேன்.41...நீங்கள் எதிர் பார்க்கற எபி...நன்றி பா..
சூப்பர் எபி..... கார்த்திக் back to normal.... பிருந்தா நீ அண்ணா கிட்ட பேசிட்டுந்தானே இருக்க அவன் கிட்ட சொல்லவே இல்லையா....
Ticktok ல் மாட்டி இருக்கிற உன்னை எப்படி வெளிய கொண்டு வர போரங்க
... இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்காங்க திரும்பவும் உன்னால் பிரோப்ளேம் யா
[/QUOTE நன்றி தாரணி. பெருசா எதுவுமே ஆகாது நம்பலாம்.