Kavi Sowmi's Ennaval 39

Advertisement

முதலிலேயே பெண்ணை ஒழுங்காக வளர்க்காமல் திருமணத்துக்குப் பின்னும் அவள் இஷ்டப்படி மாயாவை தனியே விட்டுட்டு மாயாவின் தாய் இப்பொழுது புலம்பி என்ன பிரயோஜனம்?
கார்த்திக்குடன் இவங்க பொண்ணை வாழ வேண்டாமுன்னு சக்தியா சொன்னாள்?
அவளே பாவம்
முட்டாள் பெற்றோர் பார்த்த மோகன் பொறுக்கிக்கிட்டே படாதபாடு பட்டுவிட்டாள்
ஒரு பாவமும் அறியாத சக்தியை இம்சித்த அந்த மோகன் நாய்க்கு எப்போப்பா தண்டனை கிடைக்கும், ராஜி டியர்?
 
Last edited:
சூப்பர் எபி..... கார்த்திக் back to normal.... பிருந்தா நீ அண்ணா கிட்ட பேசிட்டுந்தானே இருக்க அவன் கிட்ட சொல்லவே இல்லையா....
Ticktok ல் மாட்டி இருக்கிற உன்னை எப்படி வெளிய கொண்டு வர போரங்க
... இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்காங்க திரும்பவும் உன்னால் பிரோப்ளேம் யா
 
முதலிலேயே பெண்ணை ஒழுங்காக வளர்க்காமல் திருமணத்துக்குப் பின்னும் அவள் இஷ்டப்படி மாயாவை தனியே விட்டுட்டு maayavin தாய் இப்பொழுது புலம்பி என்ன பிரயோஜனம்?
கார்த்திக்குடன் இவங்க பொண்ணை வாழ வேண்டாமுன்னு சக்தியா சொன்னாள்?
அவளே பாவம்
முட்டாள் பெற்றோர் பார்த்த மோகன் பொறுக்கிக்கிட்டே படாதபாடு பட்டுவிட்டாள்
ஒரு பாவமும் அறியாத சக்தியை இம்சித்த அந்த மோகன் நாய்க்கு எப்போப்பா தண்டனை கிடைக்கும், ராஜி டியர்?
மோகனோட எபி தான் எழுதறேன்.41...நீங்கள் எதிர் பார்க்கற எபி...நன்றி பா..
 
Advertisement

Advertisement

Back
Top