Kavi Sowmi's Ennaval 35

Advertisement

போய் தொலையட்டும் மாயா ஒழிஞ்சாளா பீடை
பெண்ணை வளர்க்கத் தெரியாமல் வளர்த்து விட்டு போலீஸில் கம்பளைண்ட் கொடுப்பாளா சித்திக்காரி கம்பளைண்ட்?
மகளைப் பற்றி எல்லாம் தெரிஞ்ச அப்பாவே சும்மா இருக்கும் பொழுது சித்திக்கு எங்கே கொடையுது?
 
Last edited:
Maya ipdi panuvanu ninaikala!!! Nala valkaya vala theriyama elarayum kasta padithitu pota!! Pavam karthi & avan payan!! :(:(

Apo prabhu & karthi vera vera person thano???
 
Last edited:
அருமையான வாழ்க்கை கிடைச்சியும் அதை வாழ தெரியுமா தானும் கெட்டு எல்லாரையும் சங்கடத்தில் மாட்டிவிட்டு போன மாயா எல்லாம் என்ன படிச்சி என்ன புண்ணியம்... பெத்த பிள்ளையை விட பிடிவாதம் பெருசா போய்டுச்சா.... என்ன ஜென்மம்.... இவளுக்கு எல்லாம் நீ வருத்த படவே வேண்டாம் கார்த்திக்....
 

Advertisement

Advertisement

Back
Top