Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavi Sowmi's Ennaval 24

Advertisement

அட மைதா மாவு மாயா, பொறுமை என்ன விலை அப்படினு கேக்குற பிறவி.
பாவம் கார்த்திக்.
Nice epi Kavi Sowmi Sis
Thank yoi
 
அட மைதா மாவு மாயா, பொறுமை என்ன விலை அப்படினு கேக்குற பிறவி.
பாவம் கார்த்திக்.
Nice epi Kavi Sowmi Sis
Thank yoi
அவன் ரொம்ப பாவம் நொந்து நுடுல்ஸ் ஆகப்போகிறான்
 
சேலை வேணாமுன்னு இதமா சொல்ல வேண்டியதுதானே மாயா, பாவம் பிருந்தா முகமே வாடிருச்சு,
இவள் இப்படிதான் மாயாவோட வாய் அப்படி...
 
அருமையான பதிவு
இது எங்க போய் முடியுமோ
கார்த்திக்கை சுத்தவிட போறாங்க இந்த மாயா நன்றி பா.
 
ஏன்மா மாயா பேய்
இப்போ உனக்கு சேலை வேண்டாம் வேற டிரஸ் எடுத்துக்கோன்னு சின்ன பொண்ணுக்கிட்ட இதமாய் சொல்லியிருக்கலாமில்லே
அதை விட்டுட்டு நாயா குலைக்கிறாயே
அவள் அப்படி தான். தெரியாமல் போய் விழுந்தாச்சு நன்றி பா.
 
Top