Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kamali Maduraiveeran's மகரந்தம் தாங்கும் மலரவள் 22

Advertisement

Kamali Maduraiveeran

Well-known member
Member
Dear Friends,🙌

மகரந்தம் தாங்கும் மலரவள் நாவலின் 22ம் அத்தியாயம் பதிப்பித்துள்ளேன். படித்துவிட்டு உங்கள் விமர்சனங்களை பதிவிடுங்கள் நண்பர்களே...✍️
சென்ற பதிப்பில் நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி.💖💖💖

Link👉மகரந்தம் தாங்கும் மலரவள் 22

Link👉குட்டி கவிதை (ஒன்றுமில்லை)

Kamali Maduraiveeran நாவல்களை ஆடியோ வடிவில் கேட்க விரும்புவோருக்காக👇👇👇
Please Subscribe & Support🙏

https://www.youtube.com/channel/UCrluBa9P6MrjZOAjoVkoJhQ
 
Nirmala vandhachu 😍😍😍
 
Yemma parthalum parthen idhu madhiri oru pombalaya parthathe illa. Renuka mathiri real life layum naa parthirukkan.

Inga story kku comments panra nammala real life lla kelvi ketka mudiyaradhu illa.
 
Last edited:
ரேணுகா 😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬
உன்ற வூட்டுக்காரன் இப்ப குடுத்த அடிய ஆரம்பத்துலயே செஞ்சிருந்தா அந்த குழந்தையாவது தப்பி பிழைச்சிருக்கும்.
ஏம்மா நேத்ரா நீனெல்லாம் படிச்சு வேலை பாத்து என்னத்தை கிழிச்சியோ🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏼‍♀️
குழந்தை விஷயம் தெரிஞ்சு நளன் என்ன பண்ணப்போறானோ?😱😱😱😱😱😱
 
well said, Vishanika, Nethra’s father should have given a slap to his wife ages ago. Can’t believe that educated girls like Nethra would behave so badly, knowing Nalan’s view on family interference. She is going to pay the price for her foolhardy actions 🤷‍♀️ 🤷‍♀️ 🤷‍♀️
 
Top