Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal Valam Vara Episode 9 Precap Video

Advertisement

??

பிரச்சனையை சொல்லியாச்சு......
இனி ஊர் பிரச்சனை கலெக்டர் ஊட்டு பிரச்சனை......

மேஜர் அன்பழகன் என்ன சொல்வார்???
பொண்ணா???
வளர்த்தகடனா???
 
Last edited:
நீ கிளம்பிடுன்னு சொன்னாலும் என்ன அக்கரையா extra ஜூஸ் அதுவும் வாங்கி பிரிட்ஜ் ல இருக்குதாம்.....

போம்மா போய் குடி......
முடிவெடுக்க தெம்பு வேணும்ல......
 
Last edited:
பொண்ணுக்கும் பொன்னுக்கும் அடிதடிதான்...
மண்ணுக்குப் போகிற உலகத்திலே
பசிக்குது பசிக்குது தினம்தினம்தான்
தின்னா பசியது தீர்ந்திடுதா...
அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி ஹோய்...
 
Last edited:
அடப்பாவி ஆத்மன்
ராஜலக்ஷ்மியை நீயி கல்யாணம்
பண்ணலேன்னா ஊர் மக்களுக்கு
தண்ணீர் கொடுக்க மாட்டியா?
நீயெல்லாம் என்ன மனுஷன்?
 
Last edited:
Top