Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal Valam Vara Episode 16 - Precap

Advertisement

தஞ்சாவூர்ல தான் ஒட்டிக்க கூடாது
Dehradun ல ஒட்டிக்கலாம்... :p :p

ஏண்டா அவளாவே உன்கூட பேச வந்தா இ‌ப்படி முறுக்கி கிற...

பிள்ளை வந்து ரெண்டு பேரையும் ஒண்ணு சேர்க்கட்டும்... ??
 
Last edited:
:love::love::love:

ரொம்ப சங்கோஜப்படுறானே ராஜராஜன்......
ரொம்ப வீராப்பா வேற இருந்தாலும் ஒருவழியா வாயை தொறந்துட்டான்......
அலையவிட்டது சிரிச்சது எல்லாம் கோபம் வரவைக்குதே........
உணர்தலும் வந்துடுச்சா??? அப்போ காதலும் வந்துடுச்சுப்பா ராஜராஜா.......
அப்போ டெஹ்ராடூன்-ல தான் இனி டேராவா???
enjoyடா.........

உன் அத்தை மாமியாரா தான் வரவேற்கிறாங்க........
மாமனார் மட்டும் தான் உறவா அணைச்சுக்கிறார்.....
இன்னும் ஏன் இப்படி இருக்காங்க இந்த ராஜலக்ஷ்மி???
 
Last edited:
மிஸ் பண்றதை இன்னும் உணர வைக்கலனா எப்படி ராஜன்...

வாயை திறந்து சொல்லு, ராசா..
நீ இல்லாம பைத்தியம் பிடிக்குது ன்னு...


என்ன தான் பிரச்சனையாம் ராஜலட்சுமிக்கு.. ?
 
Last edited:
அடேய் ராஜராஜன்
ஏண்டா இப்படி பண்ணுறே
அவ உன்னை பார்க்கலை பேசலை சிரிக்கலைன்னு அங்கையைக் குத்தம் மட்டும் சொல்லத் தெரியுது
உன் பக்கத்தில அவள் வந்து உட்கார்ந்தால் உனக்கு நோவுதா?
நீ அவளுடைய கணவன்தானே
ஒரே முட்டா சிலிர்த்துக்கறே
 
Last edited:
Top