Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Idhaya thirudan Episode 7

Advertisement

கீதாவும் மதுவும் கடற்கரையில் பேசும் இந்த பகுதி ஏற்கனவே வந்து விட்டதே
புதிய அப்டேட் கொடுங்க, ஷாந்திகா டியர்
 
ஹா ஹா ஹா
அப்பாவும் மகனும் அழுதுகிட்டே வெங்காயம் உரிக்கிறாங்க
வேர்க்க விறுவிறுக்க வேலை செஞ்சாலும் சூப்பரா சாப்பாடு செஞ்சு சிதம்பரமும் மதுசூதனும் வீட்டுப் பெண்களை கவுரவப்படுத்திட்டாங்க
சூப்பர்
இந்த மாதிரி எத்தனை பேர் இருப்பாங்க?
 
அழகிய பதிவு எல்லாரும் வாரத்துல ஓரு நாள் இப்படி சமைத்தால் நல்லாருக்கும்
 
Top