Help me to find a novel

Advertisement

Dharanya

New member
Member
ஹிரோ, ஹிரோயின் பெயர் தெரியவில்லை. இருவரும் அத்த பொன்னு மாமா பையன். ஹிரோயினுக்கு இரண்டு மாமாக்கள். முதல் மாமா பையன லவ் பன்னுவாங்க. இரண்டாவது அத்தைக்கும், பையனுக்கும் இது பிடிக்காது. இரண்டாவது மாமா ஹிரோயின பொன்னு கேட்பாங்க. அதில் பிரச்சனை ஏற்பட்டு ஹிரோயின் நான் யாரையும் கல்யாணம் செய்ய மாட்டேனு சத்தியம் செய்து குடுப்பாங்க. கடைசியில் ஹிரோ ஹிரோயின் சேர்வாங்க. இந்த நாவல் , நாவலாசிரியர் பெயர் தெரிந்தால் சோல்லவும்.
 
ரம்யா ராஜன் கண்ணா வருவாயா என்று நினைக்கின்றேன் .
 
Advertisement

Advertisement

Back
Top