Thanks Kiruthi sis...Super epi sis
Thanks Kiruthi sis...Super epi sis
Thanks Nithya sis..ரொம்ப correct ஆனா முடிவு. தனிமை எப்பவும் கொடுமைதான். இந்த காலத்துல யாரும் ஏத்துக்கமாட்டங்க. But முன்னாடி எல்லாம் ஒரே வீட்ல 2 wife இருக்கது எல்லாம் normal.
Amuthakku ஒரு ஞாயம் வேண்டாமா?
Thank uso much Sindhu sis..Nice update
அமுதாவோட முடிந்து போன வாழ்க்கையில சின்னதா ஒரு துவக்கம் கொடுக்கணும்னு ராஜன் நினைக்கிறார்.. தேவியும் அமுதாவை கல்யாணம் பண்ண சம்மதிக்கிறாங்க.. அமுதாவோட நிலை என்ன??? ஆவலுடன்..
Thanks Revathi sis..Nice ud
Thanks Priya sis..Nice ud
Thanks Dharani sis..ரொம்ப ரொம்ப senstive யான கதை எப்படி போகுமோன்னு இருக்கு.....
Thanks Dharani sis..Senstiveயான விஷயம் யாருக்கு யாருன்னு சொல்லுறது....
ஆமாம்.. அதுக்காகதான் ரொம்ப யோசிச்சு type செய்திட்டிருக்கேன்.. thanks Saroja sis..ரொம்ப திடமான மனசோட
எல்லாமே சரிசெய்யனும்
ராஜன் தவிப்பு கஷ்டமாக இருக்கு
Thanks padma sis..Super epi ma
Thanks Durga sis..nice update