Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 21

Advertisement

தேவி பாவம் யாருக்குமே தேவி மனசு தெரியல. நந்திறி இவ்வளவு சுயநலம்னு நான் நினைக்கல
ராஜன் தேவியை புரிஞ்சுக்குவார் sis.
 
Mam Ennala intha marriage accept panna mudiyala Thevi pavam avanga manasu rajan ku puriyila appadi purinjiruntha avaru amuthava kalayanam pannirka mataru thevi oda unmayana anbuku rajan konjam kuda thaguthianavara kadaiyathu
Defanata next epi padinga sis.. rajan eppadipattavar nu therinjikkalam. Thanks Gayathri sis.
 
இங்க தேவி, அமுதா நிலையை விட நந்தினி நிலை தான் ரொம்ப பாவம். Illegal child அப்டிங்கற நிலை எவ்ளோ hurt ஆகும். அம்மாவுக்கு ஒரு உரிமை வேணும் அப்டின்னு நினைக்கிறது தப்பே இல்ல
 
என்னால இந்த கல்யாணத்த ஏத்துக்க முடியல ... அதே சமயம் அமுதா அன்புக்கு ராஜன் மரியாதை செய்யணும்னு தோணுது , அண்ட் நந்தினியும் பாவம் தான் ... தேவி நிலைமையும் கொடுமைதான் ... ஆக மொத்தம் எல்லாரோட நிம்மதியும் இந்த ராஜனாலயும் அவங்க அப்பாவலயும் போச்சு...
 
Top