Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 18

Advertisement

???

ஒருவேளை ராஜி வேணா ராஜனை மன்னிச்சு அப்பாவா ஏத்துக்கலாம்.. ஆனா அமுதா அவரை கணவனா ஏத்துக்க மாட்டார்ன்னு தான் தோணுது..

இப்பவே அமுதாவுக்கு வாழ்க்கை மீது ஒரு சலிப்பு, விரக்தி வந்துருச்சு.. இனி எல்லாரும் சேர்ந்து ராஜன், அமுதாவை சேர்த்து வைக்கணும்னு நினைச்சு, ஏதாவது பண்ண போய்.. அதனால அவங்க தப்பான முடிவுக்கு வராம இருக்கணும்..
அமுதா strong ladythan.. ஆனா இந்த ராஜன் அவரை விடமாட்டார் போலவே.. அடுத்த பதிவுல ராஜன் என்ன பண்றார் பார்ப்போம்.. Thanks Sindhu sis..
 
Top