ஹப்பா.... தலைப்பை ஒத்துக்கிட்டாங்க ???????
அட இங்க பாருடா... கதையோட தலைப்பை ஆத்தர் கொண்டு வந்துட்டாங்க.... ??
நன்றி வள்ளி சிஸ்.Nice
நன்றி ஆஷிகா சிஸ்.why cant Roopan tell the truth to Adi, she is very upset
ஆதி நல்ல பொண்ணு ?? ஆனா அவனோட (இல்லாத )பழைய காதலை கேக்க விரும்பலை ? நன்றி நீலா சிஸ்.ஆதி ரூபன் சொல்ல வரதை கேக்காம தன் பிடியில் நிக்கறா. ஆனாலும் குட்டி பட்டூ மேல் அன்பு இருக்கிறது தான். ரூபன் கதவை திறக்க தினமும் பாடணுமோ
ரூபன் கேக்க வச்சிடுவான் ? நன்றி ஜானவி சிஸ்.ஆதியும் கொஞ்சம் யோசிக்கலாமே....
உண்மை தெரிந்து தவிக்க போறா....
Nice update
நன்றி ஆனந்தி சிஸ்.Superb sis