Nice ud
ஹாஹாஹா கட்டை தேவைபடாதே... ?? நன்றி அமுதா சிஸ்.லூஸு ஆதி....வேண்டாம்னு உறுதியா நின்னு பிடிக்கலேனு சொல்லனும்..பிடிச்சிருந்தா முழுசா ஏத்துக்கனும்..இப்படி திரிசங்கா இருக்க..கல்யாணம் முடிந்தா இதெல்லாம் பார்க்க வேண்டியது இருக்கும் தானே...ரூபன் உண்மைய சொல்லாம இருக்கதுக்கு காரணம் இருக்குனு சொல்றாங்க ஆதர்ஜி...அந்த காரணம் வரட்டும்...மீ கட்டையோட வெயிட்டிங்
நன்றி சுமி சிஸ்.Arumaiyana ud.
சொல்ல யோசிக்கிறான் ? நன்றி காமு சிஸ்.Periya pattu ku summave kovam varude avan ivlo solrane enna nu konjam kuda yosikarde illa loose pakki, dai nee um eduvum sollama avaluku kovam vara vekkira ippo solliduvano, nice update dear thanks.
நன்றி பூரணி சிஸ்.
அவனோட பழைய காதலை கேக்க விருப்பம் இல்லை.. நன்றி தரணி சிஸ்.கொஞ்சம் ரூபன் சொல்லுறத்தை கேளுமா ஆதி
நன்றி ரேணுகா சிஸ்.Nice ud
நன்றி கிருஷ்ணா சிஸ்.Nice ud sis