Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Manam Malarum Oosai 1

Advertisement

???

புதிய கதைக்கு வாழ்த்துக்கள் கிரிஜா..??

ஆதிரை தான் ஹீரோயினா... இன்னிக்கு எபிசோட் ஃபுல்லா அவ தான் வந்தா.... என்ஜினீயர் படிச்சிட்டு சென்னையில நல்ல சம்பளத்தோட வேலை கிடைச்சும் அம்மாவை விட்டு போக மனசில்லாம இங்க ஊர்லயே பேக்கரியில வேலை பார்க்க முடிவு பண்ணிட்டா.... ரைட்டு....

அப்ப ஹீரோ யாருப்பா?? அந்த. மாணிக்கத்தோட மகனா??
மாணிக்கம் மகன் இல்லை, ஹீரோ அதிரூபன் அடுத்த epi ல வருவான் ? நன்றி சிந்து sis.
 
Top