Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Manam Malarum Oosai 1

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
Dear friends,

உங்களின் ஆதரவைத் தேடி "மனம் மலரும் ஓசை " முதல் பதிவோடு வந்துருக்கேன், உங்களின் கருத்துக்களை சொல்லி என்னை ஊக்கபடுத்துங்கள் ஃப்ரண்ட்ஸ் :giggle:


 
???

புதிய கதைக்கு வாழ்த்துக்கள் கிரிஜா..??

ஆதிரை தான் ஹீரோயினா... இன்னிக்கு எபிசோட் ஃபுல்லா அவ தான் வந்தா.... என்ஜினீயர் படிச்சிட்டு சென்னையில நல்ல சம்பளத்தோட வேலை கிடைச்சும் அம்மாவை விட்டு போக மனசில்லாம இங்க ஊர்லயே பேக்கரியில வேலை பார்க்க முடிவு பண்ணிட்டா.... ரைட்டு....

அப்ப ஹீரோ யாருப்பா?? அந்த. மாணிக்கத்தோட மகனா??
 
Last edited:
Top