Dear friends.
Here is the next episode.. padichitu karuthu sollunga.. thanks for ur cmnts and likes friends..
Here is the next episode.. padichitu karuthu sollunga.. thanks for ur cmnts and likes friends..
Alaiyil Pootha Malar 14 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் — 14 அடுத்து வந்த நாட்களில் இருந்து.. திலகவதி காலையில் சீக்கிரம் எழுந்துவிடுவாள். கமலத்தை கவனிப்பதுதான் அவளின் தலையாய பணிபோல் அவர்களை கவனிப்பாள். பிறகு பத்து மணிக்கெல்லாம் டெய்லரிங் சொல்லிக்கொடுக்க ஒரு பெண் வந்துவிடவே அதில் கவனத்தை செலுத்துவாள்...
tamilnovelwriters.com