Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Final epi, வருவதோ! புது வசந்தம்!

Advertisement

TNW phase 2
தளத்தின் போட்டிக்கதைகள்..

ஆராதனா துரை சிஸ்டர் எழுதிய.. "வருவதோ புது வசந்தம்"
கரிகால பாண்டியன்.. மது... பிடிக்காத திருமணம் மதுவிற்கு தந்தையின் கட்டாயத்தாலும் இவள் செய்த ஒரு தவறால் திருமணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை அவளுக்கு.. ஆரம்பத்தில் மதுவின் மீது கோபமாக வந்தது.. என்ன இவள் இப்படி இருக்கிறாள் என்று.. மறு வீட்டுக்கு வரும் கணவனை என்னவென்று பார்க்காமல் தன் சுகம் உணவு தூக்கம் என இருந்தவள் மீது கோபமே பெருகியது.. 😡இவள் முதல் முறையாக கணவன் வீடு செல்லும் போது இவளின் வசதிக்கு அங்கு அனைத்தும் குறைபாடாக இருந்த போதும் கணவன் இவள் துணிகள் முதல் கொண்டு துவைத்துக் கொடுத்து இவளை அடைகாக்கும் கோழி போல் பார்த்துக் கொள்ள... இவளோ விட்டேற்றியாக இருக்கிறாள்.. சீர் செய்வதில் இவர்களின் ஏழ்மையை சுட்டிக்காட்டி கரிகாலனின் தாய் கருப்பாயி விற்கும் மதுவின் தாய் மீனாட்சிக்கும் வாய் தகராறு முற்றி கணவன் மனைவி இருவரும் பிரிய நேர்க்கிறார்கள் அவர்களின் சம்மதம் இன்றியே.. கணவனின் அன்பிற்கு ஏங்கும் மதி பிறந்த வீட்டில் அண்ணன் மனைவியும் தன் உற்ற தோழியாக இருந்த ரம்யா வீசிய கடும் சொல் தாங்காமல் கணவனிடமே செல்கிறாள்... கணவன் மனைவி இருவரும் தங்கள் காதலை அடுத்தவருக்கு உணர்த்தி சொந்தங்களை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்து தங்கள் வாழ்வை வளமாக்கி கொண்டார்கள்.. 🥰 மிகவும் அருமையாக சுவாரசியமாக நகர்ந்தது கதை👏 நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰❤️கரிகாலனின் தந்தை கதாபாத்திரம் மிக அருமை குடிகாரனாக இருந்தாலும் நியாயம் தெரிந்த பாசக்காரராக இருக்கிறார் 🥰👏
மாதவன்.. மதுவின் அண்ணன் ஆரம்பத்தில் தவறினாலும் தேவையான நேரத்தில் தங்கைக்கு துணையாக நிற்கிறான்...
Good luck 🥰🌹❤️
 
மிகவும் அருமையான, யதார்த்தமான குடும்ப கதையமைப்பு.
ஒவ்வொரு வார்த்தைகளும், சொல்லாடல்களும் பசுமரத்தாணி போல் எங்கள் உள்ளங்களிலும் செதுக்கி விட்டிர்கள்.
அதுவும் last lines செம போங்க.
வாழ்வின் நிதர்சனம் எல்லாம் கதையின் போக்கிலே அழகாக கோர்த்து சொல்லிய விதம் அருமை.
ஓட்டும் போட்டாச்சு.
போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 
ரொம்ப நல்ல கதை.
தொடக்கத்தில் இது என்ன கல்யாணம் அப்படினு நெனச்சேன். மது ரொம்ப விளையாட்டா இருக்கானு நெனச்சேன்..
ஆனா அவங்க பிரிவு, மது சாப்பாடு குடுக்கறது, சின்ன மாயன் பஞ்சாயத்து, அம்பிகா, சுமதி பேசறது, மது அவங்க அம்மா கிட்ட போன்ல பேசறது, கடைசியில வீடு கட்டறது எல்லாமே சூப்பர்.

ரேனுகா முத்துகுமார் - ஆலோலம் பாடும் கிளிகள கதைல இப்படி தான் அம்மா பொண்ணுக்குப் பாத்து பசங்கள பகைச்சுவாங்க..
 
ரேனுகா முத்துகுமார் - ஆலோலம் பாடும் கிளிகள கதைல இப்படி தான் அம்மா பொண்ணுக்குப் பாத்து பசங்கள பகைச்சுவாங

ரொம்ப நல்ல கதை.
தொடக்கத்தில் இது என்ன கல்யாணம் அப்படினு நெனச்சேன். மது ரொம்ப விளையாட்டா இருக்கானு நெனச்சேன்..
ஆனா அவங்க பிரிவு, மது சாப்பாடு குடுக்கறது, சின்ன மாயன் பஞ்சாயத்து, அம்பிகா, சுமதி பேசறது, மது அவங்க அம்மா கிட்ட போன்ல பேசறது, கடைசியில வீடு கட்டறது எல்லாமே சூப்பர்.

ரேனுகா முத்துகுமார் - ஆலோலம் பாடும் கிளிகள கதைல இப்படி தான் அம்மா பொண்ணுக்குப் பாத்து பசங்கள பகைச்சுவாங்க..
வசந்திக்கும் ஒரு பூசைய போட்ருகலாம்.
 
அருமையான கதை!!. மது mudhala enada entha ponnu னு இருந்தது... ஆனா... குடும்பம், சொந்தம் னு அழகா handle பண்ணிட்டாங்க! செம்ம! மது ஓட past love க்குனு oru flashback nu solli oru epi podama.. Last la அவங்கள meet பண்ணவச்சது செம... Hari கிருஷ்ணா feel பண்றதுலயே தெரியுது.. அவங்க எவ்ளோ love பண்ணி பிரிச்சுட்டாங்கனு... Lovely kadhai... 🤩🥳😊 வாழ்த்துக்கள்!!
 
Top