Contest Results - Voting Procedures

Advertisement

ஹாய் பிரண்ட்ஸ்,



என்னடா ஒரு மாசம் ஆச்சு சத்தமே காணோம்னு எழுத்தாளர் மற்றும் வாசகர்கள் கேட்பது புரியுது.... எஸ் வந்துட்டோம்... வோட்டிங் ரெண்டு கட்டம்... 35 ல இருந்து 25 கதைகள் .... பின்ன 25 ல இருந்து 15 கதைகள்.... இது இல்லாம வாசகர்கள் எத்தனை பேர் படிச்சிருக்காங்கன்னு... பின்ன ஜட்ஜ்மென்ட்.... எல்லாம் சைட் பை சைட் கணக்கில் கொள்ளப்படும்... அதாவது ரிசல்ட் இதெல்லாம் சேர்ந்த கலவை பிரண்ட்ஸ். எல்லாம் ஓப்பன் மக்களே... அதாகப்பட்டது... எழுத்தாளர்கள் விருப்பபட்டால் அவங்க வாங்கின வோட்ஸ், அவங்க ரீடிங் கௌன்ட்( வாசகர்கள் படிச்சது )... அவங்களுக்கு வந்த ஜட்ஜ்மென்ட் எல்லாம் சொல்லப்படும்... அவர்களுக்கு விருப்பமில்லையெனில் ரகசியம் காக்கப்படும்.. அவர்களின் பெயர் சொல்வதும் அவர்களின் விருப்பமே... நிச்சயம் அவர்களிடம் அவர்களுக்குரியதை சொல்லுவோம்...

ஞாயிறு வோடிங் ஆரம்பிப்போம் மக்களே 09.07.2023 – 15.07.2023 (... ஒரு வாரம்...) பின்னர் ஒரு நாள் இடைவெளி விட்டு திங்களன்று 17.07.2023 – 23.07.2023 ஆரம்பித்து திரும்ப ஒரு வாரம்... இதனோடு மற்ற இரண்டும் சைட் பை சைட் போகும்... பின்னர் ரேங்கிங் வெளியிடப்படும்... எல்லாம் நிச்சயம் ஆகஸ்ட் ஒன்னாம் தேதிக்குள் சொல்லிவிடுவோம்…

எழுத்தாளர்கள் கதையை நீக்க விரும்பினால்... ஆகஸ்ட் பதினைந்தாம் தேதிக்குப் பிறகு எடுத்துக் கொள்ளலாம்...

முதல் வோட்டிங்கில் இருபத்தி ஐந்து கதைகளுக்கு வாக்களிக்கலாம் , இரண்டாம் வோடிங்கில் பதினைந்து கதைகளுக்கு வாக்களிக்கலாம்....

புத்தகம் அச்சிடப் படும் ஏழு பேருக்கு அதற்குரிய சன்மானத்தோடு என்று சொல்லியிருந்தோம்... அதனோடு வேறு பரிசுகளும் இருக்கலாம் பிரண்ட்ஸ்...

இது வாசகர்களுக்கான திருவிழா....

உங்களின் அன்பையும் ஆதரவையும் என்றும் வேண்டி....

எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே....


வெற்றி பெற வாழ்த்துக்கள் எல்லா செல்லதுக்கும்
 

Advertisement

Advertisement

Back
Top