Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Contest Results - Voting Procedures

Advertisement

நேரமின்மை காரணமாக எல்லா கதைகளையும் படிக்க இயலவில்லை... ஒரு 10 கதை படித்து இருப்பேன்... எல்லாமே அருமையோ அருமை... எல்லோரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
Me too ma
Health problem
(Headache eye problem )
Time patthala
So auther ellorum kobham padaama irrukkanum
Eppadi solla nnu ninachen
Oruthar sollavum solliten
All the best for all of you participant 💐💐💐
Thanks ma @Hema Guru
 
சக எழுத்தாளர்கள் அனைவருக்கும் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்💐💐💐 அணைத்து கதைகளும் சிறந்த கதைகளாக இருந்தது வாசகர்களின் தீர்ப்பு எப்படி என்று தெரிந்து கொள்ளும் நேரம்.

கதை எழுத வாய்ப்பு கிடைத்தது , பல நல்ல வாசக உள்ளங்கள் வாசித்து கருத்து பதிந்தது அமைதியாக பலர் வாசித்து சென்றது என்று மிக மிக ரசனையான நாட்கள் :):):).

அனைவருக்கும் நன்றி நன்றி மல்லி மேம் மற்றும் அட்மின் நடப்புகள் அனைவருக்கும் நன்றிகள் பல 💐:):):).

பல காரணங்களால் தொடர முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கதைகளை ஆசிரியர்கள் தொடரவேண்டும் இது ஒரு வேண்டுகோள்:) வாசிக்க தொடங்கி பாதியில் நிற்கிறது அடுத்து என்ன என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறோம்💐:)
 
இன்னுமா வோட் லிங்க் ஓபன் ஆகலை... @Admin எப்ப சிஸ் வரும் வைடிங்
 
Top