இதோ முதல் கட்ட முடிவுகள், இரண்டாம் கட்டம் நாளை இரவு துவங்கும்....
வேண்டியவர் வேண்டாதவர் தெரிந்தவர் தெரியாதவர் என்ற எந்த பாகுபாடும் இன்றி
என்ன வந்ததோ அதனைக் கொண்டே முடிவுகள்
இதில் ஜானு முருகன் - உள்ளம் கேட்குமே கதை.... அவரின் சிறப்பு பங்களிப்பாக கதையை கொடுத்திருக்கிறார். அது போட்டியின் உள் இருந்து விலக்கி கொள்கிறார்.
உள்ளம் கேட்குமே கதையை அதிக வாசகர்களால் இந்த போட்டியில் படித்த கதையாக முதலிடத்தில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் வாக்குகளிலும் முதலிடத்தை பிடித்த கதையை விட ஒரு வாக்கு குறைவாக பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அவருக்கு எமது மற்றும் வாசகர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்
இதோ பதினெட்டு கதைகள் அடுத்த கட்டத்திற்கு தேர்வாகியிருப்பது பின் வருமாறு. கதைகள் - கதைகள் தளத்தில் உள்ளது போல வரிசைபடுத்தப் பட்டிருக்கின்றன... வாக்குகள் கொண்டே, படித்த read counts கொண்டோ அல்ல...
பங்குபெற்ற அனைவருக்கும் எமது வாக்குகள்...
1
ஜானு முருகன் – உள்ளம் கேட்குமே NOT IN RACE- CONGRATS TO THE WRITER
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.