இமை மூடும் இரவுகள் திங்கள்ல இருந்து சைட்ல ரீரன் பண்ணலாமா மக்களே? யாரெல்லாம் படிக்க வரீங்க. முக்கியமான கமெண்ட் பண்ணணும். ரீரன் - ஆ இருந்தாலும் டெய்லி போடுறேனே. ஒரு மருவாதை இல்ல உங்கக் கிட்டே. கமெண்ட் பண்ணுவேன்னு சொன்னா கதையை ரீரன் இங்கேயும் பண்ணலாம். இல்லன்னா, என் சைட்ல மட்டும் போட்றுவேன். சாய்ஸ் இஸ் யுவர்ஸ் மக்களே! இங்க கதை பதிவிடலாமா? வேணாமா?